Login

Lost your password?
Don't have an account? Sign Up

விஜய் செய்வது செய்தி அரசியல்! #சீமான் | #TVKVijay | #TVKFails | #Seeman | #Trending | #Vijay #Viral

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

37 comments

  1. @selvavinayagam1901

    ஆனால் இந்த மக்களுக்கு விளம்பரம் செய்பவர்கள் மட்டுமே தான் நள்ளவர்கள்.. அவர்கள் அன்றே சொன்னது போல காமராஜர் ஐயாயும் விளம்பரம் செய்திருருந்தாள் அவர் அரசியலில் தோற்று போயிருக்க மாட்டார்

    1. @selvi-s2y

      நாம் தமிழர் கட்சியை இன்னும் நிறைய பேர் நிறைய கிராமங்களில் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது அதை தெரியப்படுத்தினால் மட்டுமே நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் விவசாயிகளுக்கு தெரிவதே இல்லை நாம் தமிழர் கட்சியை பற்றி

  2. @lovelyprakash9937

    இவனுங்க பட்டும் திருந்த மாட்டானுங்க .. எவ்ளோ படிச்சிருந்தாலும் வாக்கு செலுத்தும்போது தற்குறியாக மாறுகிறார்கள் 😢

  3. @ArulRox-h1m

    முதல்வரே பேருந்தை செய்து அவர் காசில் சேவைக்கு முதல் முறையாக விடுவது போல் பில்டப் தேவையா போக்குவரத்து துறை அமைச்சர் செய்வதை இவர் ரீல் போடுவது தேவையா மக்களே

    1. @santhalalitha2859

      அவர் பணத்தில் ஏன் பேருந்து விடணும் ஸ்டாலினும்தான் பேருந்தில் போகிற மாரி‌ ரீவ்ஸ் போட்டாரே அவர் சொந்த காசிலா பேருந்து விட்டார் விஜய் சார் ஊழல் பண்ண‌மாட்டார் ஸ்டாலின் ஒரு ஊழல்வாதி‌ஒரு ஊழல்வாதிக்கு சப்போட் பண்ணாதீங்க

    2. @MuthuMuthu-i3b

      ​​@santhalalitha2859விஜய் எங்கு சென்றாலும் தன் மனைவியை கூட்டி செல்லும்படி கூறுங்கள் அதை விட்டுவிட்டு கூத்தியாலை கூட்டிச் செல்லும்படி கூறாதீர்கள் அது தமிழ்நாட்டுக்கு அவமானம் வேட்க்ககேடு…

  4. @selvi-s2y

    சீமான் அண்ணா நீங்கள் முதலமைச்சராய் என்னென்ன செய்யணும்னு நினைக்கிறீர்களோ அதை எல்லாம் ஒரு படமா எடுத்து தியேட்டரில் வெளியிடுங்கள்🎉🎉🎉 அப்பதான் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் மக்களுக்கு கொஞ்சமாவது புரியும்❤❤❤❤

    1. @அகம்-வ8ம

      அது முடியாது காரணம் இங்கே பல துறைகள் திராவிட அஜெண்டா கையில் அதாவது பிற மொழியாளர்கள் கையில் அதில் ஒன்று திரைத்துறை

    2. @AyyaduraiArumugam-t5i

      அண்ணன் சீமான் பேச்சுக்களை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பவில்லை. அப்படி ஒளிபரப்பி இருந்தால் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அண்ணனின் அரசியல் தெளிவாக மக்களுக்கு தெரிந்து இருக்கும்.. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளின் கொள்கை சீமானை தவிர யார் வேண்டும் என்றாலும் ஆட்சி செய்யட்டும் என்பதே… ஏனென்றால் சீமான் வந்தால் இதுவரை ஆட்சி செய்தவர்களின் சொத்து பறிக்கப்படும்…

  5. @nishakshaialden

    வெற்றி பெறுவேன் என்று சொன்னால் இந்த உலகம் கேட்காது…. வெற்றி பெற்று விட்டு சொல்😂

  6. @arvindtec5638

    நாம எதுக்கு ஐ video மூலமா நான் வந்தா அதை செய்வேன் இதை செய்வேன் என்று தேர்தல் அப்ப remote வச்சிக்கிட்டு மேடைல காத்துனோம் அண்ணே 😅

  7. @malaialagu7525

    உண்மை உண்மை உண்மை திரை வசனம் திரை கவர்ச்சி விளம்பர அரசியல் மட்டுமே நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது

  8. @paulpaul234

    அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒற்றை கேள்வி வைக்கும் உங்கள் அருமை தம்பி.
    நான் ஆட்சியை பிடிப்பதற்காக இந்த ஓட்டம் இருக்கிறோமா.
    அல்லது மாறி மாறி வருகின்ற ஆளுங்கட்சி விமர்சிப்பதற்கு இருக்கிறோமா
    .
    இந்தக் கூட்டம் தனது தாத்தாவின் அப்பா பெயரை கூட தெரியாதவர்கள்

    இவர்களுக்கு முன்பு வாழ்ந்த பெரியவர்கள் சான்றோர்கள் தாத்தாவிற்கு தாத்தா என்றெல்லாம் பேசுவதை நிறுத்திவிட்டு நிகழ்காலத்தில் எதை சாதிக்கலாம் என்று தெளிவுபடுத்தினால் போதும்.
    நாங்கள் அரசியல் நல்வழிப் படுத்தவே எதிர்பார்க்கிறோம் தவிர.
    தாத்தா இதை செய்தார் தாத்தாவிற்கு தாத்தா அதை செய்தார் என்பதெல்லாம் இப்போது இருக்கிற தலைமுறை பொருட்படுத்துவதில்லை.
    தாத்தாவின் சொத்து இருக்கு ஆசைப்படாத ஜென்சி தலைமுறைக்கு இப்படிப்பட்ட பெரிய பெரிய விளக்கங்கள் தேவையற்றது

    எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்களை இன்று உள்ள ஜென்சி தெரிவதில்லை.
    உன்னை என்னவென்றால் அண்ணன் கூறுவது எல்லாம் சரிதான்.
    நீங்கள் தற்குறி என்று கூறப்படும் ஒரு கூட்டத்தில் ஒருவன் என்னிடத்தில் சொன்னான் நான் கடந்த தேர்தலில் சீமானுக்கு வாக்களித்தேன் ஆனால் இந்த முறை நடிகருக்கு வாக்களித்தேன் ஏன் என்று கேட்டேன்

    அண்ணன் சொல்லுகிற மாதிரி நல்ல மரம் வேண்டும் நல்ல காற்று வேண்டும் நல்ல உணவு வேண்டும் நல்ல தண்ணீர் வேண்டும். எல்லாம் சொல்றதுக்கு இது 1960 அல்ல இது
    AI உள்ள 2026 .
    இப்ப வந்து இதெல்லாம் சொன்னா யாருக்கு புரியும்.
    சோறு எங்கிருந்து வருதுன்னு கேட்டா கடையிலிருந்து சொல்லுவான்.
    தண்ணீர் எங்கிருந்து வருதுன்னு கேட்டா கேன் இருந்து வருதுன்னு சொலுவான்

    இப்ப இருக்க மக்களுக்கு மாற்றம் தேவை அந்த மாற்றம் நீங்களா இருந்தா இன்னும் 100 வருஷம் பழமையா போயிடும் போன்ற பயம் இருக்கு.
    அதனால்தான் உங்களை தேர்ந்தெடுக்கவில்லை.
    விஜய் ட்ரெண்டிங்கில் இருக்கிறவர் மாற்றம் வந்துருச்சு ஆனா நீங்க வரல.
    இந்த பதிலை கேட்ட பிறகு நாம் தமிழர் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்

  9. @மூன்றாவதுகண்-ப6ர

    தற்குறி முதல்வர் விரைவில் அவனது முதலிரவு வீடியோ கூட வெளியிட வாய்ப்புள்ளது😂

  10. @muthusamy1708

    விளம்பரம் செய்யாமல் இருப்பதால்தான் காங்கிரசை இங்கு பெரிதாக நினைப்பதில்லை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*