இது கேடுகெட்ட ஆட்சிமுறை! – #சீமான் | #TVKvijay | #Trending | #TvkFails | #TVKGovt #tnpolitics #Vijay
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழ்நாட்டில் அறிவார்ந்தவர்களை விட ரசிகர்களே அதிகம் உள்ளனர்.
மாறும் என்று நாங்கள் யாரும் நினைக்க வில்லை சில தற்குறிகள் ஏமாந்து விட்டது
Nam Tamillar 💪🐯
Nai thamilar 😅
NTK 🔥 🔥 🔥
🎉🎉🎉🎉❤
🔥
அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒற்றை கேள்வி வைக்கும் உங்கள் அருமை தம்பி.
நான் ஆட்சியை பிடிப்பதற்காக இந்த ஓட்டம் இருக்கிறோமா.
அல்லது மாறி மாறி வருகின்ற ஆளுங்கட்சி விமர்சிப்பதற்கு இருக்கிறோமா
.
இந்தக் கூட்டம் தனது தாத்தாவின் அப்பா பெயரை கூட தெரியாதவர்கள்
இவர்களுக்கு முன்பு வாழ்ந்த பெரியவர்கள் சான்றோர்கள் தாத்தாவிற்கு தாத்தா என்றெல்லாம் பேசுவதை நிறுத்திவிட்டு நிகழ்காலத்தில் எதை சாதிக்கலாம் என்று தெளிவுபடுத்தினால் போதும்.
நாங்கள் அரசியல் நல்வழிப் படுத்தவே எதிர்பார்க்கிறோம் தவிர.
தாத்தா இதை செய்தார் தாத்தாவிற்கு தாத்தா அதை செய்தார் என்பதெல்லாம் இப்போது இருக்கிற தலைமுறை பொருட்படுத்துவதில்லை.
தாத்தாவின் சொத்து இருக்கு ஆசைப்படாத ஜென்சி தலைமுறைக்கு இப்படிப்பட்ட பெரிய பெரிய விளக்கங்கள் தேவையற்றது
எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்களை இன்று உள்ள ஜென்சி தெரிவதில்லை.
உன்னை என்னவென்றால் அண்ணன் கூறுவது எல்லாம் சரிதான்.
நீங்கள் தற்குறி என்று கூறப்படும் ஒரு கூட்டத்தில் ஒருவன் என்னிடத்தில் சொன்னான் நான் கடந்த தேர்தலில் சீமானுக்கு வாக்களித்தேன் ஆனால் இந்த முறை நடிகருக்கு வாக்களித்தேன் ஏன் என்று கேட்டேன்
அண்ணன் சொல்லுகிற மாதிரி நல்ல மரம் வேண்டும் நல்ல காற்று வேண்டும் நல்ல உணவு வேண்டும் நல்ல தண்ணீர் வேண்டும். எல்லாம் சொல்றதுக்கு இது 1960 அல்ல இது
AI உள்ள 2026 .
இப்ப வந்து இதெல்லாம் சொன்னா யாருக்கு புரியும்.
சோறு எங்கிருந்து வருதுன்னு கேட்டா கடையிலிருந்து சொல்லுவான்.
தண்ணீர் எங்கிருந்து வருதுன்னு கேட்டா கேன் இருந்து வருதுன்னு சொலுவான்
இப்ப இருக்க மக்களுக்கு மாற்றம் தேவை அந்த மாற்றம் நீங்களா இருந்தா இன்னும் 100 வருஷம் பழமையா போயிடும் போன்ற பயம் இருக்கு.
அதனால்தான் உங்களை தேர்ந்தெடுக்கவில்லை.
விஜய் ட்ரெண்டிங்கில் இருக்கிறவர் மாற்றம் வந்துருச்சு ஆனா நீங்க வரல.
இந்த பதிலை கேட்ட பிறகு நாம் தமிழர் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்
ஏமாற்றம்
DMK vanthu iruntha ivanungalukku Kulu Kulu nu irunthirukkum… appothane elumbu thundu kedaikkum… kevalapatta pozhappuda ungalathu
ஒரு வார்த்தை ஒரு செயல் ஒரு அப்பன் இருந்தால் எம்.ஜி.ஆர்.எனவாழலாம்.