10-01-2026 | சீமான் செய்தியாளர் சந்திப்பு |தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



❤நாம் தமிழர்
NTK 🔥🔥
NTK 🐯 NTK
💐
“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
-பாரதிதாசன்.
Naaaai Thamilar
.விரைவில் திராவிடத்தை தீ வைப்போம்
கள்ள உறவில் ஆரியர்களின்(பார்ப்பனர்களின்)கடப்பாரைகளுக்குப் பிறந்தவர்களின் கும்பல் தான் NTK.
Neeyum unga anna mari mental ah da
இவர் கேள்விக்கு பதில் சொல்ல எந்த அரசியல்வாதியும் பிறக்க வில்லை.
IRRUKAGA , VIJIYA LAKSHMI
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் பிரதிபலிப்பு என பதவியேற்ற MLAக்கள், MPக்கள் , அமைச்சர்கள் பதவி பிரமாணத்தை மீறி அரசியல் அமைப்பு சட்ட விரோதமாக திராவிட மாடல் அரசு என பேசுவது
திராவிடம் ஒரு இலுமினாட்டி
சான்று
2021 ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய தமிழ்நாடு அரசுக்கான தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திராவிட மாடல் அரசு ஆட்சி என இலுமினாட்டி ஆக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வரும் தேசத்துரோக தேச விரோத திமுக ,காங்கிரஸ் ,விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்ஸ், ஐ யு எம் எல் ஆகியன
நாங்கள் மாநில துறை வசம் விண்ணப்பித்து பெறும் சான்றிதழ்களில் தமிழ் நாடு அரசு என மட்டும் தான் சான்றளிக்க படுகிறது.
சீமான் NTK வை தனது கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றி நீண்ட நாட்கள் ஆகி விட்டது.சகோதரி காளியம்மாள் மீது என்ன குற்றச்சாட்டு?.நிர்வாகிகளுக்குப் புது செல்போன்கள் வாங்கிக் கொடுத்து தலா 3000 ரூபாயும் கொடுத்து தன்னை வளர்த்துக் கொள்ளப் பார்த்தார் என்பது தான்.சகோதரி காளியம்மாள் அவர்கள் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.அவர் அமைச்சர்,MLA என்று எந்தப் பதவியும் வகிக்கவில்லை.NTK
ஆண்ட கட்சியுமில்லை.
ஆளுங்கட்சியுமில்லை.
அவர் TATA Harrier கார் வாங்கி விட்டார்.இலட்சக்கணக்கான பணம் செலவு செய்து நிர்வாகிகளுக்கு செல்போன் வாங்கித் தருகிறார் என்றால் அவருக்கு எப்படி எந்த வகையில் வருமானம்?
அப்படியென்றால் முதலாளி சீமானின் வருமானம்?