🔴நேரலை 10-01-2026 | தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா 2026 #naamtamilarkatchi
Contact us to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

அனைவருக்கும் தமிழர் தினம் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏💪🐅
அனைத்து தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் தமிழ் திருநாள் உழவர் குடி செழிக்க வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤❤
மானமுள்ள தமிழர்களின் வலியே தன் வீரத்தாலும் கோபத்தாலும் இவர் தன் வாயால் மொழிகிறார் தமிழக மக்களே இவரை விட்டு விடாதீர்கள் நாம் நாதியற்று போவோம் நாம் தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழ்த்தேசிய வரலாற்றின் தமிழகளின் ( ௨௦௨௬ / 2026 ) அறுவடைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்தகள்.
நாம் தமிழரின் தமிழ்ப் பொங்கல் 💪2026
இனிய தமிழ்த்தேசிய வரலாற்றின் தமிழகளின் ( ௨௦௨௬ / 2026 ) அறுவடைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்தகள்.
இனிய தமிழ்த்தேசிய வரலாற்றின் தமிழகளின் ( ௨௦௨௬ / 2026 ) அறுவடைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்தகள்.
அனைத்து தாய் தமிழர் உறவுகளுக்கு என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙋🏻♀️🙋🏻♀️
It’s time for change, and NTK is the path forward. Wishing for a massive victory by Tamil from Québec, Canada
Tank you all Canada Kumar valka naam tamilar ❤❤❤❤❤
சித்திரையே தமிழ்ப்புத்தாண்டு
அனைத்து சொந்தம் பந்தம் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
இனிய தமிழ்த்தேசிய வரலாற்றின் தமிழகளின் ( ௨௦௨௬ / 2026 ) அறுவடைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்தகள்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் பெண்களின் கும்மி பாட்டு அருமை அருமை அருமை மகளிர் பாசறை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் மிக நாகரீகமான முறையில் கும்மி பாட்டு சிறப்பு சிறப்பு திருவரம்பூர் தொகுதி நாம் தமிழர் பிள்ளைகள்
❤🎉❤
🐯🐯🐯🐯🐯🐯
💪💪💪🐯🐯🐯🐯❤️🇭🇲
🙏🙏🙏🙏💪💪💪
நாம் தமிழர் சார்பாக முன்னெடுத்த அணைத்து போராட்டங்களையும் தொகுத்து தேதியுடன் ஒரு காணொளி போடுங்கள் 🎉🎉❤❤
பொங்கல் விழாவா தேர்தல் பிரச்சாரமா அல்ல பிராமண கடப்பாரைக்கு ஆதரவு திரட்டும் கூட்டமா
வரலாறு நம்மை வழிநடத்தும்.. பழம்பெருமை நம்மை பலப்படுத்தும்.. உயிர்👉 மொழியே அனைத்தையும் சீர்திருத்தும்… அ👉 உ🧜♂️ ம☝️ 🌳🌍..
தை மாதப் பொங்கல் அறுவடைத் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறதுஉங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம், மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும். கனவுகள் நனவாகவும், தீயவை விலகி நன்மைகள் பெருகவும்,
இந்த புதிய தொடக்கம் நல்ல தொடக்கமாக அமையட்டும்!. நீதிமொழிகள் 3 : 9 உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று: உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு.நிச்சயமாக அல்லாஹ்தான் வித்துக்களையும் விதைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கின்றவன், இறந்ததிலிருந்து உயிருள்ளதை அவன் வெளிப்படுத்துகின்றான், உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் அவனே வெளிப்படுத்துகின்றவன், (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் (உங்கள்) அல்லாஹ், ஆகவே, நீங்கள் (அவனுக்கு வணக்க வழிபாடுகளைச் செய்வதிலிருந்து) எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்.- (திருக்குர்ஆன் 6:95)அவனே அதிகாலை நேர(வெளிச்ச)த்தை (இரவின் இருள்களிலிருந்து) வெடிக்கச் செய்கிறவன், அவனே (படைப்பினங்கள் அனைத்தும் களைப்பாறுவதற்காக) இரவை அமைதியானதாகவும் காலக்கணக்கிற்காகச் சூரியனையும் சந்திரனையும் ஆக்கினான், இவை யாவும் (யாவரையும்) மிகைத்தோனாகிய மிக்க அறிந்தோனாகியவனின் ஏற்பாடாகும்.- (திருக்குர்ஆன் 6:96)
தமிழ்த்தேசிய தமிழர்களின் முழக்கம் : தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ( ஓம் =✝ = ☪ ) மற்றும் தமிழ்த் தாய் வாழ்க, தமிழ்த் தாயின் மைந்தன் மேதகு பிரபாகரன் ஐயன் தமிழ்த்தேசிய எழுச்சி வாழ்க.❤💚🤍
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (௫௱௪௰௪ – 544)குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். (௫௱௪௰௪)
— மு. வரதராசன்
இனிய தமிழ்த்தேசிய வரலாற்றின் தமிழகளின் ( ௨௦௨௬ / 2026 ) அறுவடைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்தகள்.
தமிழர் திருநாள் பொங்கல் பெரு விழா என்பது சரி ஏற்கிறேன். சித்திரை ஒன்றே தமிழ் புத்தாண்டு. பொங்கல் பெருவிழாவை தமிழ் புத்தாண்டு எனக்கூறுவதை ஏற்கவில்லை மாறாக வன்மையாக கண்டிக்கிறேன்.
தை மாதப் பொங்கல் அறுவடைத் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறதுஉங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம், மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும். கனவுகள் நனவாகவும், தீயவை விலகி நன்மைகள் பெருகவும்,
இந்த புதிய தொடக்கம் நல்ல தொடக்கமாக அமையட்டும்!. நீதிமொழிகள் 3 : 9 உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று: உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு.நிச்சயமாக அல்லாஹ்தான் வித்துக்களையும் விதைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கின்றவன், இறந்ததிலிருந்து உயிருள்ளதை அவன் வெளிப்படுத்துகின்றான், உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் அவனே வெளிப்படுத்துகின்றவன், (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் (உங்கள்) அல்லாஹ், ஆகவே, நீங்கள் (அவனுக்கு வணக்க வழிபாடுகளைச் செய்வதிலிருந்து) எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்.- (திருக்குர்ஆன் 6:95)அவனே அதிகாலை நேர(வெளிச்ச)த்தை (இரவின் இருள்களிலிருந்து) வெடிக்கச் செய்கிறவன், அவனே (படைப்பினங்கள் அனைத்தும் களைப்பாறுவதற்காக) இரவை அமைதியானதாகவும் காலக்கணக்கிற்காகச் சூரியனையும் சந்திரனையும் ஆக்கினான், இவை யாவும் (யாவரையும்) மிகைத்தோனாகிய மிக்க அறிந்தோனாகியவனின் ஏற்பாடாகும்.- (திருக்குர்ஆன் 6:96)
தமிழ்த்தேசிய தமிழர்களின் முழக்கம் : தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ( ஓம் =✝ = ☪ ) மற்றும் தமிழ்த் தாய் வாழ்க, தமிழ்த் தாயின் மைந்தன் மேதகு பிரபாகரன் ஐயன் தமிழ்த்தேசிய எழுச்சி வாழ்க.❤💚🤍
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (௫௱௪௰௪ – 544)குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். (௫௱௪௰௪)
— மு. வரதராசன்
இனிய தமிழ்த்தேசிய வரலாற்றின் தமிழகளின் ( ௨௦௨௬ / 2026 ) அறுவடைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்தகள்.
🌱🌾🤩💚