Login

Lost your password?
Don't have an account? Sign Up

22 comments

  1. @DhanaSekar-yk8ns

    டாக்டர் நீ அழகா இருக்கீங்க.. அழகா பேசுறீங்க.. உங்களை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குது.❤❤❤

  2. @selvarajvsuper6988

    என்னை பொறுத்தவரையில் ஃப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் இதை விட பிஸ்கட் பரவாயில்லை சாப்பிடலாம்

  3. @alavoudine

    அரிசி கோதுமை சாப்பிடாதீர்கள் அதில் ரசாயன உரங்கள் கலந்து உள்ளது. காய்கறிகள் சாப்பிடாதீர்கள் அதில் உயிரை கொல்லும் பூச்சி மருந்து உள்ளது.

  4. @kumarramesh2057

    மைதாவின் கடைசி ரக மட்டமான குவாலிட்டி உள்ள மைதா மாவில் தயாரிக்கப்படுவதுதான் பிஸ்கோத்து எனவே எல்லோரும் பிஸ்கோத்து களை தின்று நோயாளிகளாக மாறி மாறி அல்சர் வந்து மற்றும் பிற எல்லாமும் வந்து நோயில் நீடித்து இதுக்கு மேல எனக்கு சொல்ல வரல எதையோ தின்னுங்க ஐயா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  5. @kumarramesh2057

    எங்கேயாவது வழியில்லாமல் மாட்டிக்கிட்டோம் என்றால் அங்கே உடனடியாக பிஸ்கட் தின்றால் நேரடியாகவே சீக்கிரமாக சொர்க்கத்துக்கு செல்ல அற்புதமான வழி இதுதான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅

  6. @GandhiMahalingam-97

    சுகர் பேஷன்ட் பிஸ்கட் தான் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் 🎉

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*