Login

Lost your password?
Don't have an account? Sign Up

தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடமா ??? | Camping in Pandrimalai, Dindigul Travel vlog

Contact us to Add Your Business

I went to pandrimalai which is 45km from the dindigul district i went in motor bike and pitched tent and stayed over their. the climate of pandrimalai is awesome, weather is perfect. must visit this place. also you can go by bus from dindugul bus station.

If you have any other query feel free to ask at –

(It may not be possible for me to answer every question here, but other group members, travellers, and travel experts can help you)

Playlist :
Budget Tour Plan :
Hitchhiking India :
Travel Vlog :
Manali Vlog :
Kerala Vlog :
Darjeeling Vlog :
Meghalaya Vlog :
North East :
Delhi Vlog :
Kodaikanal Vlog :
Yercaud Vlog :
Tent Camping :
Travel tips :

PLEASE SHARE THE VIDEOS AND LET OTHERS GET INFORMED ABOUT THIS CHANNEL

Instagram.com/tamiltrekker/
Facebook.com/tamiltrekkerYT/

Contact me : tamiltrekker@gmail.com

Click Here to Add Your Business

https://www.dindiguldistrict.com

57 comments

  1. Vignesh E

    நீங்கள் பேசும் போது ஆங்கிலத்தை நீக்கிவிட்டு தமிழை பேசுங்கள் இன்னும் காணோளி நன்றாக இருக்கும்.தமிழில் பேசும் தமிழை வளர்ப்போம்

    1. Krishna Sellam

      Vignesh E தாய் மொழியில் பேசு பேசுவோம் ! என்ற இயக்கத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் !
      என்பது என் ஆசை !
      தமிழுக்கு அமுதென்று பேர் !
      அந்த தமிழ் இன்ப தமிழ் !
      எங்கள் உயிர்க்கு நேர் !
      முருக பெருமான் அகத்திய மாமுனிவருக்கு உப தேசித்த
      தெய்வீக மொழி தமிழ் !
      தமிழ் மொழியில் ஆங்கிலம் கலந்து பேசவது !
      வேதனை ! வேதனை ! வேதனை !
      தமிழ் மொழி பித்தன் !
      செ. கிருஷ்ணா !

  2. பொள்ளாச்சி துரைஸ்வாமி

    நண்பா இது போன்ற இடங்களில் போகும்போது song வேண்டாமே,,, அழகை ரசித்து கொண்டு பேசுங்க எங்களுக்கும் ஏதாவது சொல்லுங்க அப்போ நல்ல இருக்கும்

  3. Madhavan madhavan

    ஹலோ உங்களுக்கு தெரியாதது, தெரிஞ்சிக்கோ bro :தர்மபுரி வத்தல்மலை, ஓசூர் தேன்கனிக்கோட்டைமலை.நல்ல இருக்கு

  4. ரஹ்மான் Trichy

    இது போன்ற இடத்தில் தான் நான் இருக்க தற்போது சவூதி அரேபியாவில் உள்ள அபஹ என்ற இடத்தில்.. எப்போதும் பனி விழும் அழகான இடம். ரஹ்மான் திருச்சிராப்பள்ளி..

  5. Sanjeev

    இந்த வெயில் காலத்தில் இந்த இடத்தை பார்க்கும் போது இதமாக இருக்கின்றது….❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*