தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடமா ??? | Camping in Pandrimalai, Dindigul Travel vlog
Contact us to Add Your Business
I went to pandrimalai which is 45km from the dindigul district i went in motor bike and pitched tent and stayed over their. the climate of pandrimalai is awesome, weather is perfect. must visit this place. also you can go by bus from dindugul bus station.
If you have any other query feel free to ask at –
(It may not be possible for me to answer every question here, but other group members, travellers, and travel experts can help you)
Playlist :
Budget Tour Plan :
Hitchhiking India :
Travel Vlog :
Manali Vlog :
Kerala Vlog :
Darjeeling Vlog :
Meghalaya Vlog :
North East :
Delhi Vlog :
Kodaikanal Vlog :
Yercaud Vlog :
Tent Camping :
Travel tips :
PLEASE SHARE THE VIDEOS AND LET OTHERS GET INFORMED ABOUT THIS CHANNEL
Instagram.com/tamiltrekker/
Facebook.com/tamiltrekkerYT/
Contact me : tamiltrekker@gmail.com
Super place bro ??
அது எங்கா கடைதான் அண்ணா
Mohan I need the number please forward
@Chitraleka Kkk family venam konjam risk
Super good??
Unga number ji
Enguluku poor adikum pothalam angathan povom…ungaluku eppdi intha edam therunchathu…??
இங்க மரம் அதிகமா வெட்டுறாங்க தடுக்கரதுக்கு வழி இருந்தால் செய்ங்க பா
ஆம் தமிழ் நாட்டுல மரம் வெட்டுபவர்கள் அதிகம்..
திண்டுக்கல் கெத்து தமிழ்நாட்டின் சொத்து
Masss❣️??
நம்ம ஊரு❤️
உண்மை
நீங்கள் பேசும் போது ஆங்கிலத்தை நீக்கிவிட்டு தமிழை பேசுங்கள் இன்னும் காணோளி நன்றாக இருக்கும்.தமிழில் பேசும் தமிழை வளர்ப்போம்
Chumma Tamil tamilnuttu…
@Bharath Krishnan S ?? trending fool’s
Vignesh E தாய் மொழியில் பேசு பேசுவோம் ! என்ற இயக்கத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் !
என்பது என் ஆசை !
தமிழுக்கு அமுதென்று பேர் !
அந்த தமிழ் இன்ப தமிழ் !
எங்கள் உயிர்க்கு நேர் !
முருக பெருமான் அகத்திய மாமுனிவருக்கு உப தேசித்த
தெய்வீக மொழி தமிழ் !
தமிழ் மொழியில் ஆங்கிலம் கலந்து பேசவது !
வேதனை ! வேதனை ! வேதனை !
தமிழ் மொழி பித்தன் !
செ. கிருஷ்ணா !
Lii zXXx
Vignesh E போ டா முட்டா புன்ட
அந்தா டிகடை இருக்குவாரு எங்கா தாதா
???
Give me your number bro
bro dindigul la pandrimalai mattum illa neraya hills iruku bro….always azam….dindigul-ians
❣️❣️???
Antha places names Sola mudiuma
Pullaveli mazhai
@Tamil Trekker next time varumbothu sollunga bro sirumalai and other hills polam
yes bro ellame poganum
நம்ப தமிழ்நாடு பல அதிசயங்கள் கொண்டது…. இயற்கை அழகும் நிறந்து
Go on carebags
Save our Natural Gift’s save water ,Save trees
நண்பா இது போன்ற இடங்களில் போகும்போது song வேண்டாமே,,, அழகை ரசித்து கொண்டு பேசுங்க எங்களுக்கும் ஏதாவது சொல்லுங்க அப்போ நல்ல இருக்கும்
Yenga ooru ??
Nanu indha ooru dha
If someone can help me getting to this camping site , help and guide me pls
@Deva Kumar இல்லை யானை மட்டும் தான் இருக்கிறது
@SHAHUL HAMEED இல்லை
Is there tiger(there wont be lion)
ஹலோ உங்களுக்கு தெரியாதது, தெரிஞ்சிக்கோ bro :தர்மபுரி வத்தல்மலை, ஓசூர் தேன்கனிக்கோட்டைமலை.நல்ல இருக்கு
Hello madhavan nanba….vathal malai …ku nandri
?
தேன்கனிக்கோட்டை…
Dharmapuri vathailmali view amazing
See brother
Save water,,,, Save trees
@Itsme Jai ok thanks
Bro apadiye Sirumalai ponga semaya irukum.dindigul irunthu Natham via .
Namma ooru epovumey…… vera level than
suganya v sirumalai nice place
Okay bro
Bro .. Background song vendam.. Put open to feel sound of nature
இது போன்ற இடத்தில் தான் நான் இருக்க தற்போது சவூதி அரேபியாவில் உள்ள அபஹ என்ற இடத்தில்.. எப்போதும் பனி விழும் அழகான இடம். ரஹ்மான் திருச்சிராப்பள்ளி..
அருமை
மதுரை ல இருந்துட்டு இன்னும் போக முடிலப்ப. அய்யோ
Not sure why I’m watching this at 1:00 AM. Loving it …
இந்த வெயில் காலத்தில் இந்த இடத்தை பார்க்கும் போது இதமாக இருக்கின்றது….❤
See like a movie …wowwww
U 6 great broooo.??????????????????
Yenga ooru DINDIGUL……???
Bro Dindigul la ipudi oru edama travel ku ellam iruka iruntha kelambiralam
Semma oor