கணவன் மனைவி உரையாடல் இப்படி இருக்க வேண்டும் | Jeyantha Sri Best Speech | ஜெயந்தா ஶ்ரீ
Contact us to Add Your Business
Jeyantha Sri Balakrishnan Best Motivational speech
Contact us to Add Your Business
Jeyantha Sri Balakrishnan Best Motivational speech
அம்மா எனக்கு வயது 75
தங்களின் சொற்பொழிவை
கேட்டாலே மனம் லேசாகி
மூளை சலவையாகி விடுகிறது.தங்களின் குரல் கொஞ்சும்.தங்களின்
மாணவ மாணவிகள் அதிர்ஷ்டம் கிடைத்தவர்கள்.
ஏதோ ஒருநாள் கேட்பதற்கே இப்படி
என்றால் கல்லூரி இறுதிவரை உங்களது
அறிவுரை கேட்கும் வாய்ப்பு மிக அரிது
வாழ்க
மிகச்சிறந்த குடும்பத்திற்கான நல்லதொரு கருத்து, தங்களுடைய உரையாடல்👍👍👍 மிக்க மிக்க நன்றி அம்மா💐💐💐🙏
வாழ்க்கையின் உன்னதத்தை விளக்கமாய் விவரித்து வைத்த வித்தகியான எம் சகோதரி அவர்களே, உங்களை வணங்குகிறேன் தாயே🎂💐🫂🌹👍❤️🙏.
இறைவன் அருளால் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் அம்மா அண்ணாமலையார் போற்றி
சூப்பரான உரையாடல் நல்லவை நாட்டுக்குத் தேவையான உரையாடல் நன்றி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்கட்டும்
தங்களுடைய சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும்💐💐💐💐
தாங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறீங்க வாழ்க வளமுடன் நன்றி
கணவன்மார்கள் எங்கே மேம் இப்படி பண்றாங்க ❤
Excellent mam…😊🙏❤
நன்றி அம்மா❤ மிக மிக நன்றாக இருந்தத உங்கள் யோசனை.
அம்மா உங்க வார்த்தை மிக ஆறுதல் இருக்கு நன்றி அம்மா 💐💐💐❤️❤️
அம்மா உங்கள் வார்த்தை உண்மை அம்மா
Huge respect madam❤
அம்மா மிக அருமை உங்கள் பேச்சாற்றல்
Thank you mam
At the right time I heard ur speech
With tears Superb ma
❤அருமையான உரை.
அருமை அருமை…………
Excellent ma
உங்கள் உரையாடல் நன்றாக இருந்தது