நான் நம் கட்சியின் உறுப்பினர் கடந்த 2016 முதல், வாக்கு நாம் தமிழர் மட்டுமே வரும்தேர்தலில் கூட. என்னுடைய கருத்து இந்த காலத்தில் கூட்டணியால் மட்டுமே அரசு அமைக்க முடியும். நாமும் திராவிட இயக்கம் இல்லாத இடத்தில் கூட்டணி வைத்து அரசாங்கம் அமைய வேண்டும், ஏன்னென்றால் அடுத்த தேர்தலில் திமுக, தவெக,பாஜக & நாதாக களத்தில் இருக்கும். இதில் எப்படி நம்மால் 40% வாக்கு வாங்கி ஆட்சி அமைக்கமுடியும், சூழ்நிலை அப்படி தான் உள்ளது, தனித்து நின்று வெற்றி மற்றும் ஆட்சி அமைப்பது சாத்தியம் இல்லை . நம்மால் எல்லா மக்களையும் மாற்ற முடியாது.
ஏன் கூட்டணி வேண்டாம் என்று? ஒரு காணொளி போடவும்.
அண்ணனுக்கு பிறந்த இரண்டாவது பெண் புலிக்கு வாழ்த்துக்கள்❤
திரள் நிதியில் வாழுறான்டா 😂
@VarunVaidesh
திறல் நிதியில் கட்சி நடத்துவது தப்பில்லை திருட்டு நிதியில் நடத்துவதுதான் தப்பு
@Harish-j1k2yஅட அதைத்தான் அவரு திருட்டு நிதின்னு சொல்லிட்டாரு..
@thiruvengadamm6572உன் பொண்டாட்டிய அடமானம் வச்சு நீ அனுப்புன நிதியா அது 😅😅😂😂
நாம் தமிழர்💪🔥
NTK❤❤❤
Welfare scheme needed for so many poor people
Ntk 💥💥💙
🙏👍❤️
Dei samaan nee innum 25 varusham aanaalum oru seat vaanga mudiyathu
Great Leader Seeman is in Wrong state of Tamilnadu behind cinema craze..
Ada paviii doctor teachers rombi kammiya salary vangurangala
Andha 1000rs illama irukuravanga sollato apo kekuro
கொள்ளையடிக்கிரவுனுக்கு திரள் நிதி வேண்டாம் கொள்கை மட்டும் கொண்டவன் பரந்த மானம் மனம் உடையவன் திரள் நிதி கொடுக்கிறான் உங்களுக்கு என்ன
இலவசமா திரள் நிதி மட்டும் வாங்களாமா ப்ரோ
Anna aatchi ku varamaataru, oru vela vantha Ithellam panna maataru😂
நீ ஏன் திரள் நிதி கேக்குற…
சோத்துக்கு பதிலா மண்டையா தின்ப
Neenga evlo kodutheenga sir unna koduthe aganum nu kattayapaduthunangala tharkuri😂😂😂
நான் நம் கட்சியின் உறுப்பினர் கடந்த 2016 முதல், வாக்கு நாம் தமிழர் மட்டுமே வரும்தேர்தலில் கூட. என்னுடைய கருத்து இந்த காலத்தில் கூட்டணியால் மட்டுமே அரசு அமைக்க முடியும். நாமும் திராவிட இயக்கம் இல்லாத இடத்தில் கூட்டணி வைத்து அரசாங்கம் அமைய வேண்டும், ஏன்னென்றால் அடுத்த தேர்தலில் திமுக, தவெக,பாஜக & நாதாக களத்தில் இருக்கும். இதில் எப்படி நம்மால் 40% வாக்கு வாங்கி ஆட்சி அமைக்கமுடியும், சூழ்நிலை அப்படி தான் உள்ளது, தனித்து நின்று வெற்றி மற்றும் ஆட்சி அமைப்பது சாத்தியம் இல்லை . நம்மால் எல்லா மக்களையும் மாற்ற முடியாது.
ஏன் கூட்டணி வேண்டாம் என்று? ஒரு காணொளி போடவும்.
அப்பறம் திரள் நிதி வராதே
Ivan innum thirunthala mama😂😂😂
Nee yaruppa tharkuri nee edhuvena pesuva 😂😂😂😂
Eppa kovadha pa
முதல்ல போய் டெபாசிட் வாங்கு . அப்புறம் புடுங்கு
Ne 😂Dmk
அண்ணன் சொல்லும் அனைத்து உயிர்களுக்கான அரசியலை மனிதம் உள்ள மனிதனாக இருந்தால் மட்டுமே உள்வாங்கி உணர முடியும்
Anna seeman anne
Pengalaizhum mariyathaya sollunga
Yen nurse athugal nikuthu nu soringa
Ni tamil tamil nu sollitu yen ippadi
Ninga solra nalla visiyangal ethuvum ennakukku puriyathu
நேர்மையற்ற மக்களுக்கு இவர் நல்லதை பேசும்போதும் நக்கல்தான்.. இதை ஒரு நடிகன் பேசினால் விசிலடிப்பான்..