Login

Lost your password?
Don't have an account? Sign Up

மதுராந்தகம் சட்டமன்றஇடைத்தேர்தல் வேட்பாளர் ஜானகிராமன் ஆதரித்து மாநிலபொறுப்பாளர் இடும்பவà

Contact us to Add Your Business

வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணத் திட்டம் பின்வருமாறு;

சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
பரப்புரைப் பயணத்திட்டம் பரப்புரை நிகழ்வு :

——————————————————————————————————————————————————-
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைப் பயணத்திட்டம்:

26-09-2026 சனிக்கிழமை
4 மணி – வாகனப்பரப்புரை இடம்: புழுதிவாக்கம் கூட்டுச்சாலை
5 மணி – வாகனப்பரப்புரை இடம்: எல்.எண்டத்தூர் சந்தை
6 மணி – பொதுக்கூட்டம் இடம்: மதுராந்தகம் தேரடி தெரு

——————————————————————————————————————————————————-

27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி – வாகனப்பரப்புரை இடம்: படாளம்
5 மணி – வாகனப்பரப்புரை இடம்: மேலவளம் பேட்டை கூட்டுச்சாலை
6 மணி – பொதுக்கூட்டம் இடம்: அச்சிறுப்பாக்கம் சந்தை பகுதி

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் 2026
26-09-2026 சனிக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

27-09-2026 ஞாயிற்றுக்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

30-09-2026 புதன்கிழமை
4 மணி -வாகனப்பரப்புரை
5 மணி -வாகனப்பரப்புரை
6 மணி – பரப்புரைப் பொதுக்கூட்டம்

==================================================================

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

4 comments

  1. @sirajhana150

    ஒரு பக்கம் புத்தகம்… இன்னொரு பக்கம் REELS!*

    *தமிழக மக்களே நீங்கள் யார் பக்கம்?*

    *இதோ சீமான் என்ன செய்கிறார்?*

    அவர் கையில் என்ன இருக்கிறது?
    சினிமா பாட்டு புத்தகம் அல்ல!
    வசனம் எழுதிய ஸ்கிரிப்ட் அல்ல!

    அவர் கையில் இருப்பது *தமிழக மக்களின் எதிர்கால திட்டம்* எனும் புத்தகம்.

    – *தரமான அரசு கல்வி:* தனியார் பள்ளி கொள்ளையை ஒழித்து, அரசு பள்ளியை கார்பரேட் பள்ளிக்கு மேல் தரமாக்குவது எப்படி? என்று திட்டம் வைத்திருக்கிறார்.

    – *தரமான அரசு மருத்துவம்:* அரசு ஆஸ்பத்திரியை தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் தரமாக்கி, அனைவருக்கும் இலவச மருத்துவம் என்று திட்டம் வைத்திருக்கிறார்.

    – *வேலைவாய்ப்பு:* விவசாய பொருளை மதிப்பு கூட்டி விற்பது எப்படி? தமிழனுக்கே தமிழ்நாட்டில் வேலை என்று திட்டம் வைத்திருக்கிறார்.

    – *விவசாயம் சார்ந்த ஆழ்ந்த சிந்தனை:* ஏரி, குளம், ஆறு பற்றி, இயற்கை விவசாயம் பற்றி, நீர் மேலாண்மை பற்றி பக்கம் பக்கமாக திட்டம் வைத்து மக்களிடம் பேசுகிறார்.

    – *தரமான சாலை வசதி:* ஊழல் இல்லாத ஒப்பந்தம், 20 வருடம் உழைக்கும் சாலை என்று திட்டம் வைத்திருக்கிறார்.

    *சீமான் பேசுவது அரசியல் அல்ல, அது தமிழகத்தின் எதிர்காலத்திற்கான BLUEPRINT!*

    *இன்னொரு பக்கம் தவெக என்ன செய்கிறது?*

    அவர்கள் கையில் என்ன இருக்கிறது?
    எந்த புத்தகமும் இல்லை! எந்த திட்டமும் இல்லை!

    இருப்பதெல்லாம்:
    – சினிமா கவர்ச்சி
    – REELS வீடியோ
    – பைக் சாகசம்
    – பஞ்ச் டயலாக்
    – தற்குறி ரசிகர் கூட்டம்

    கரண்ட் பில் உயர்வு பற்றி திட்டம் உண்டா? இல்லை.
    விவசாயி தற்கொலை பற்றி தீர்வு உண்டா? இல்லை.
    அரசு பள்ளி, ஆஸ்பத்திரி பற்றி சிந்தனை உண்டா? இல்லை.

    *மக்களே சிந்தியுங்கள்!*

    நீங்கள் REELS பார்த்து சிரித்துவிட்டு போக 5 நிமிடம் போதும். ஆனால் நாட்டை ஆள REELS போதாது, திட்டம் வேண்டும்.

    *புத்தகம் வைத்திருப்பவனுக்கு ஓட்டு போடுவீர்களா?*
    *REELS காட்டுபவனுக்கு ஓட்டு போடுவீர்களா?*

    தாராபுரம், மதுராந்தகம் மக்களே… உங்கள் ஓட்டு சினிமா டிக்கெட் அல்ல, அது உங்கள் பிள்ளையின் தரமான கல்விக்கான, தரமான மருத்துவத்திற்கான, நிரந்தர வேலைவாய்ப்புக்கான ஓட்டு!

    *கவர்ச்சியை நிராகரிப்போம்! திட்டத்தை ஆதரிப்போம்!*
    *தவெக எனும் தற்குறி கட்சியை புறக்கணிப்போம்!*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*