Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 comments

  1. @moorthig509

    அம்மா உங்களுடைய சொற்பொழிவு என்னை ஊர்ச்சாகமாக வைக்கும். என்னுடைய ரோல் மாடல். Und

  2. @antojemima5911

    அம்மா நான் உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.அப்படி செய்தால் நான் சாதித்து விட்டேனே என்று மனமகிழ்ச்சி அடைவேன் அம்மா. நன்றி

  3. @deivakalavelladurai6797

    அப்போ பெற்றோருக்கும், இப்போ பிள்ளைகளுக்குள்
    பயந்த பாவப்பட்ட தலைமுறை நாங்க தான் அம்மா..😂😂

  4. @nichoraj.x1711

    அம்மா நீங்கள் பேசுவதும் சொல்வதும் 100% உண்மை, அன்றாடம் இன்றைய தலைமுறை இல்லங்களில் நடைபெறுகிறது.(நான் உட்பட)🙏👌 மிக்க நன்றி.

  5. @kvganesan725

    என் அன்பு அம்மா, அம்மா, அம்மா….நான் விரும்பிய அம்மா….விரும்பும் அம்மா……இன்னொரு முறை……அம்மாமாமா…………என சொல்லிக்கிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*