TheHindu Tamil Opinion

தி இந்து தமிழ் – சிந்தனைக் களம்

  • சிதம்பரத்தில் போராடி மகுடம்: திருமாவின் வெற்றி ஏன் கொண்டாடப்படுகிறது?
    by க.சே.ரமணி பிரபா தேவி on May 24, 2019 at 10:26 am

    மற்ற வேட்பாளர்களை விட்டுவிட்டு, திருமாவளவனின் வெற்றியை மட்டும் ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்வி எல்லோரிடமும் எழக் கூடும். […]

  • ஐஸ்க்ரீம்... நல்லதா கெட்டதா?
    on May 24, 2019 at 6:09 am

    பால் ஐஸ், கோன் ஐஸ், கப் ஐஸ்,  க்ரேப் ஐஸ், சேமியா ஐஸ், ஆரஞ்சு ஐஸ் என்ற குரல்  வீதியில் கேட்கும் போதே பிள்ளைகள் அம்மாக்களை நச்சரிக்கத்  தொடங்கி விடுவார்கள். […]

  • மோடி பேரலை 2.0
    by வ.ரங்காசாரி on May 24, 2019 at 4:55 am

    ஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்தி இருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளுமன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று வெற்றியைத் தந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி […]

  • என்ன சொல்கிறது தமிழ்நாடு?
    by த.ராஜன் on May 24, 2019 at 3:08 am

    இந்த மக்களவைத் தேர்தலில், மத்தியில் யார் எவ்வளவு வெல்வார்கள் என்பதிலும் யார் ஆட்சியமைப்பார்கள் என்பதிலும் ஏராளமான கருத்துகள் நிலவின; பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைதான் […]

  • என்ன சொல்கிறது இந்தியா?
    by பவித்ரா on May 24, 2019 at 3:06 am

    பாஜகவுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பளித்திருக்கிறார்கள் மக்கள். ஒரே வார்த்தையில் இந்த வெற்றியை வரையறுக்க வேண்டும் என்றால், மோடி என்று சொல்லிவிடலாம். […]

  • ஆட்டம் ஆரம்பம்
    by செல்வ புவியரசன் on May 24, 2019 at 3:05 am

    இந்தத் தேர்தல் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பல கேள்விகளுக்கான பதில்களை எதிர்நோக்கியிருந்தது. […]

Leave a Reply