Maalaimalar Kitchen Killadikal

மாலைமலர் – கிச்சன் கில்லாடிகள்

மாலை மலர் | கிச்சன் கில்லாடிகள் கிச்சன் கில்லாடிகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2018

  • மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி கபாப்
    by Maalaimalar on December 28, 2018 at 8:35 am

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பட்டாணி கபாப் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • பன்னீர் கீர்
    by Maalaimalar on December 26, 2018 at 5:45 am

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பன்னீர் கீர் எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். […]

  • கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கேக்
    by Maalaimalar on December 25, 2018 at 5:40 am

    குழந்தைகள் விரும்பும் சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். […]

  • கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: நட்சத்திர குக்கீஸ்
    by Maalaimalar on December 24, 2018 at 8:33 am

    குக்கீஸை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் நட்சத்திர குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: பிஸ்தா பாயாசம்
    by Maalaimalar on December 24, 2018 at 6:36 am

    நாளை கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிஸ்தா பருப்பை வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிமையானது. […]

  • கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா
    by Maalaimalar on December 22, 2018 at 8:40 am

    வார நாட்களில் இரவு நேரங்களில் என்ன செய்வதென்று குழம்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல இரவு உணவாக கிரீம் நிறைந்த பசலைக் கீரை - காளான் பாஸ்தா இருக்கும். […]

  • சூப்பரான பன்னீர் ஸ்டப்ஃடு தோசை
    by Maalaimalar on December 21, 2018 at 9:27 am

    பன்னீரில் புலாவ், கிரேவி, பிரியாணி, பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சப்பாத்திக்கு அருமையான காளான் கிரேவி
    by Maalaimalar on December 21, 2018 at 6:43 am

    சப்பாத்தி, நாண், தோசை, சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காளான் கிரேவி. இன்று இந்த காளான் கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் பாஸ்தா சீஸ் பால்ஸ்
    by Maalaimalar on December 20, 2018 at 8:36 am

    குழந்தைகளுக்கு பாஸ்தா, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் சேர்த்து சூப்பரான பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் புளிப்பு கார போண்டா
    by Maalaimalar on December 19, 2018 at 9:33 am

    சாலையோர கையேந்தி பவன்களில் கிடைக்கும் புளிப்பும் காரமும் சேர்ந்த வடை, போண்டாவை பிரியப்பட்டு சுவைப்போர் ஏராளம்..இவைகளை நீங்கள் வீட்டிலேயே சுவையாக தயாரித்து உண்ணலாம். […]

  • சப்பாத்திக்கு அருமையான பன்னீர் குருமா
    by Maalaimalar on December 19, 2018 at 6:24 am

    தோசை, இட்லி, நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் எள்ளுத் தட்டை
    by Maalaimalar on December 18, 2018 at 9:35 am

    மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று எள்ளுத்தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • காளான் கபாப் செய்வது எப்படி?
    by Maalaimalar on December 17, 2018 at 9:36 am

    குழந்தைகளுக்கு கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று காளான் கபாபை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • குழந்தைகளுக்கு விருப்பமான வாழைக்காய் - பன்னீர் கபாப்
    by Maalaimalar on December 17, 2018 at 6:43 am

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கபாப் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம். பன்னீர் கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வான்கோழி வறுவல் செய்வது எப்படி?
    by Maalaimalar on December 15, 2018 at 8:38 am

    வான்கோழி பிரியாணி எப்படி சுவையாக இருக்குமோ, அதேப்போல் வான்கோழி வறுவலும் ருசியாக இருக்கும். வான்கோழி வறுவல் செய்முறையை பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் அரி‌சித் த‌ட்டை
    by Maalaimalar on December 14, 2018 at 9:37 am

    சுவைமிகுந்த மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று அரிசி தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா
    by Maalaimalar on December 14, 2018 at 6:37 am

    சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா
    by Maalaimalar on December 13, 2018 at 9:38 am

    குளிர் காலத்தில் மாலையில் டீ, காபியுடன் சாப்பிட முந்திரி பக்கோடா அருமையாக இருக்கும். இன்று முந்திரி பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்வீட் கார்ன் மிளகு சாதம்
    by Maalaimalar on December 13, 2018 at 6:38 am

    குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்ப குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய சுவையான சத்தான சாதம் இது. இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான ஸ்நாக்ஸ் ஆலு பாலக் கட்லெட்
    by Maalaimalar on December 12, 2018 at 9:44 am

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, பாலக்கீரை சேர்த்து கட்லெட் செய்து கொடுக்கலாம். […]

Leave a Reply