Maalaimalar Islam

மாலைமலர் – இஸ்லாம்

மாலை மலர் | இஸ்லாம் இஸ்லாம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • பாவ மன்னிப்புக் கோருவது, பிரார்த்தனை புரிவது
    by Maalaimalar on July 2, 2019 at 5:16 am

    பிரார்த்தனை என்பது நாவு சார்ந்த இறை நம்பிக்கை. ஒருவன் பெருமையின் அடிப்படையில் தமக்கு அது தேவை இல்லை என நினைப்பது இறை நம்பிக்கையின் எதிர் வினையான இறை மறுப்பு ஆகும் […]

  • அமைதியை நிலை நாட்டுங்கள்
    by Maalaimalar on June 28, 2019 at 4:18 am

    அமைதியைக் குறித்து வெறுமனே பேசிக்கொண்டிருக்கும் மார்க்கம் அல்ல இஸ்லாம். மாறாக அதனைச் செயலளவில் நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சியையும் முஸ்லிம்களுக்கு வழங்குகிறது. […]

  • பணிவு, தற்பெருமையை கைவிடுவது
    by Maalaimalar on June 25, 2019 at 4:38 am

    ‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திரும்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் இறைவன் நேசிக்கமாட்டான்’. (திருக்குர்ஆன் 31:18) […]

  • உயர்பண்புகள் என்றும் தோற்பது இல்லை
    by Maalaimalar on June 21, 2019 at 4:19 am

    நபிகளார் வலிவுறுத்தும் இத்தகைய உன்னத உயர் பண்புகள் உலகில் என்றுமே தோற்பது இல்லை. அவைகள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கும். […]

  • இறைவனோடு இணையச்செய்யும் நற்செயல்
    by Maalaimalar on June 20, 2019 at 7:56 am

    அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய ஷரியத் சட்டதிட்டங்களை அறிந்து கொள்வது, நன்னெறிகளை வளர்த்துக்கொள்வது போன்றவையாகும். […]

  • பொறுமையை கடைப்பிடிப்பது, கோபத்தை அடக்குவது
    by Maalaimalar on June 18, 2019 at 4:31 am

    ‘இறை நம்பிக்கையாளர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் (என்னிடம்) உதவி தேடுங்கள். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 2:153) […]

  • வாழ்வை வளமாக்கும் பிரார்த்தனைகள்
    by Maalaimalar on June 14, 2019 at 4:22 am

    துஆவும் ஸதகாவும் அதாவது பிரார்த்தனையும் தர்மமும் மனிதனின் தலைவிதியை எப்படியோ புரட்டிப்போட்டு விடுகின்றன. அப்படியானால் அவ்விரண்டின் மகிமை என்ன என்பதை நம்மால் நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது. […]

  • பர்தா பெண்களின் உயிர் கவசம்
    by Maalaimalar on June 13, 2019 at 4:25 am

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்- பெண் மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். அவள் வெளியேறி விட்டால் ஷைத்தான் அவளை தலையை நிமிர்த்தி பார்க்க வைக்கிறான் (திர்மிதி: 1173) […]

  • பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடல்
    by Maalaimalar on June 11, 2019 at 4:48 am

    பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் கோர வேண்டும். இதையேய திருக்குர்ஆன், ‘பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ என்று (திருக்குர்ஆன் 113:5) குறிப்பிடுகிறது. […]

  • சமாதானத்தையும், மன்னிப்பையும் கற்றுக்கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம்
    by Maalaimalar on June 10, 2019 at 5:07 am

    இறைவன் முன் என்பது தான் இஸ்லாத்தின் அரிய உயர்ந்த கொள்கை, தான் வாழ மட்டுமல்லாமல், பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்பது கடமையாக்கப்பட்டுள்ளது. […]

  • திருக்குர்ஆனும் - உலக அமைதியும்
    by Maalaimalar on June 8, 2019 at 4:51 am

    இஸ்லாமிய வரலாற்றில் எதிர் கொள்ளப்பட்ட போர்கள் அனைத்தும் திருக்குர்ஆன் கூறும் வரையறைகளுக்கு உட்பட்டு அமைந்ததாகச் சான்றுகளால் அறிய முடிகின்றது. […]

  • ரமலானுக்குப்பிறகும் நற்செயல்கள் தொடரட்டும்
    by Maalaimalar on June 7, 2019 at 4:39 am

    ரமலானில் எப்படி இருந்தோமோ அவ்வாறே வருடம் முழுவதும் இருக்க வேண்டும். மனிதர்களிடம் நம்முடைய நடத்தையையும் சீர் படுத்திக் கொண்டு ஈருலக நன்மைகளைப் பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். […]

  • இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை: இரக்கம் காட்டுவது
    by Maalaimalar on June 6, 2019 at 4:02 am

    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான பிறரிடம் “இரக்கம் காட்டுவது” குறித்த தகவல்களை காண்போம். […]

  • ரமலான் என்று சொன்னாலே பாவங்கள் போக்கக்கூடியது
    by Maalaimalar on June 5, 2019 at 6:00 am

    இஸ்லாமிய மாதங்கள் வரிசையில் ஒன்பதாவதாக வருவது ரம்ஜான் மாதமாகும். ரமலான் என்று சொன்னாலே பாவங்கள் போக்கக்கூடியது. சிறப்புமிக்கதாகும். […]

  • ரமலானும் அதன் பயனும்
    by Maalaimalar on June 5, 2019 at 5:54 am

    ரமலான் மாதத்தில் மக்கள் இறைவனை வணங்குவதிலும், அவனுக்காக நோன்பு வைப்பதிலும் அதிகமாக ஈடுபடுவதால் அவனின் முன், பின் செய்த பாவங்கள் எரிந்து போய்விடுகின்றன. ஆகவே இப்பெயர். […]

  • இன்பத்தை கொடுக்கும் பெருநாள்
    by Maalaimalar on June 5, 2019 at 4:24 am

    உலக முஸ்லிம்கள் ஆண்டுக்கு இரு நாட்களை பெருநாளாக கொண்டாடி வருகின்றனர். ஒன்று ஈகை திருநாளாக திகழும் நோன்பு பெருநாள். […]

  • ரமலான் நோன்பின் மகத்துவங்கள்
    by Maalaimalar on June 5, 2019 at 4:17 am

    விசுவாசிகளே நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183). […]

  • புனித ரமலான்- இந்நாள் பொன்னாள்
    by Maalaimalar on June 5, 2019 at 4:15 am

    புனிதமான ரமலான் மாதம் மக்களுக்கு கிடைத்த ஓர் அருள் நிறைமாதமாகும். இந்த மாதத்தில் தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு இறைவன் ஏடுகளையும், வேதங்களையும் அருளினான். […]

  • ஜகாத்தின் முக்கிய சட்டங்கள்
    by Maalaimalar on June 5, 2019 at 4:11 am

    ஜகாத் வளரும் பொருட்கள் மீது மட்டுமே கடமை. சொந்த உபயோகத்தில் உள்ள பண்டப்பாத்திரங்களுக்கும் ஜகாத் இல்லை. […]

  • எல்லோரும் கொண்டாடுவோம்
    by Maalaimalar on June 5, 2019 at 4:05 am

    ரமலான் பெருநாளை நாமும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். ஏழை எளியோரையும் சந்தோஷமாகக் கொண்டாடிட உதவுவோம். மனித நேயத்தைக் காப்போம். […]

Leave a Reply