Doctor Vikatan

டாக்டர் விகடன்

 • தண்டுவாதம் - தாமதம் தவிர்த்தால் தப்பிக்கலாம்!
  on June 24, 2019 at 7:00 am

  நோய் எதிர்ப்பு சக்தி என்பது நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் என்பதை அறிவோம். ஆனால், அதுவே நோய்கள் ஏற்படவும் காரணமாகலாம் என்றால் நம்ப முடிகிறதா. […]

 • காமமும் கற்று மற! - கூடற்கலை - 12
  on June 24, 2019 at 7:00 am

  ``டாக்டர்... இவர் என் ஆசைகளைப் புரிந்துகொள்வதே இல்லை. நான் விரும்பும் நேரத்தில் நெருங்கினால் ஒத்துழைப்பு தருவதில்லை. […]

 • ஸ்பூன் தியரி - இது ஆற்றலின் அளவுகோல்!
  on June 24, 2019 at 7:00 am

  “என் வலி உனக்கெல்லாம் புரியாது” என்று சிலர் விரக்தியில் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவர் மனதின் வலியை மற்றவரால் உணர முடியாது. அப்படித்தான் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, தங்கள் அன்றாடச் செயல்பாடுகளைக்கூடச் செய்ய முடியாத நோயுற்றவர்களின் உணர்வுகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. […]

 • நோய்நாடி நோய்முதல் நாடி - வாழ்வியல் - 12
  on June 24, 2019 at 7:00 am

  ஆற்று நீரையும் ஊற்று நீரையும் கையால் அள்ளிக் குடித்த காலம் மலையேறிவிட்டது. மூச்சிரைக்க விளையாடிவிட்டு கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலமெல்லாம் `அந்தநாள் ஞாபகங்கள்...’ ஆகிவிட்டன. […]

 • கொழுப்பில்லா உலகம் அமைப்போம்!
  on June 24, 2019 at 7:00 am

  அதிக கொழுப்பு ஆரோக்கியத்தின் எதிரி என்பதை எல்லோருமே அறிவோம். உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இதுதான் காரணம். […]

 • ஹெல்த் டிப்ஸ்
  on June 24, 2019 at 7:00 am

  துவரையில் வைட்டமின், பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீஸ், சோடியம், கார்போஹைட்ரேட்டுகள் […]

 • வயிறா... குப்பைத்தொட்டியா?
  on June 24, 2019 at 7:00 am

  பல உடல் உபாதைகளுக்குத் தவறான உணவு முறைகளே காரணமாக இருக்கின்றன. செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், குடற்புழு உருவாதல் போன்ற பல பாதிப்புகளுக்கும் தவறான உணவுப் பழக்கமே காரணம். […]

 • மாண்புமிகு மருத்துவர்கள் - சந்துக் ரூயித்
  on June 24, 2019 at 7:00 am

  நேபாளத்தின் டேபிள்ஜங் மாநிலத்தின் ஒலன்சங்கோலா என்ற சிற்றூரில் 1954-ம் ஆண்டில் சந்துக் ரூயித் […]

 • பதின்பருவம் - உடல், மன, உணர்வுநலக் கையேடு
  on June 24, 2019 at 7:00 am

  ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பதின்பருவம் (Teenage) மிக முக்கியமானது. 13-லிருந்து 19 வயதுவரையிலான காலமே பதின்பருவம். இந்த வயதில் ஆண், பெண் இருபாலரிடமும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழும். […]

 • கஷ்டத்துல இருந்துதான் சந்தோஷம் கிடைக்கும்!
  on June 24, 2019 at 7:00 am

  நம் ல்லோரின் வாழ்க்கையிலும் மன அழுத்தம் வரும், போகும். என் வாழ்க்கையிலும் அப்படித்தான். மன அழுத்தத்துல இருந்த காலத்தை இப்போ நினைச்சுப் பார்க்குறப்போ […]

 • முந்தும் மெனோபாஸ் - காரணங்கள்... தீர்வுகள்!
  on June 24, 2019 at 7:00 am

  இயற்கைக்கு முரணான எந்த மாற்றமும் நமக்கு பிரச்னையை ஏற்படுத்தத்தான் செய்யும். இப்போதெல்லாம் பல பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே ஏற்பட்டுவிடுகிறது. இதுவும் இயற்கைக்கு முரணானதே. […]

 • போட்டோ ஏஜிங் - இது வெயில் ஏற்படுத்தும் வயோதிகம்!
  on June 24, 2019 at 7:00 am

  வயதானால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று, சருமத்தில் ஏற்படும் சுருக்கம். இந்தப் பிரச்னை சிலருக்கு இளம் வயதிலேயே ஏற்படலாம். காரணம், புறஊதாக் கதிர்களின் தாக்கம். […]

 • எண்ணெயில் என்ன இருக்கு?
  on June 24, 2019 at 7:00 am

  ஆரோக்கியத்துக்கு உகந்த எண்ணெய் எது என்பதில் மருத்துவர்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடுகள் உண்டு. […]

 • ஹெல்த்: சர்க்கரை நோயாளிகளுக்கான பல் பராமரிப்பு - 10 கட்டளைகள்
  on June 24, 2019 at 7:00 am

  உடலில் அதிக வேலைப்பளுவைச் சுமக்கும் உறுப்புகளில் ஒன்று பல். பற்களின் ஆரோக்கியம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், ‘சர்க்கரை நோயாளிகள் பற்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள். […]

 • கன்சல்ட்டிங் ரூம்
  on June 24, 2019 at 7:00 am

  பிறந்து எட்டு மாதங்களாகும் என் மகளுக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். […]

 • அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் கஞ்சி!
  on June 24, 2019 at 7:00 am

  வெளிநாட்டிலிருந்து தினம் ஓர் உணவு நம்மூருக்கு வருகிறது. ஆனாலும் நம்மூர் சாதம் வடித்த கஞ்சிக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. இரண்டு வெங்காயம் அல்லது கொஞ்சம் துவையலோடு கஞ்சி இருந்தால் வரம் […]

 • ஷேவ் பண்ணுங்க பாஸ்!
  on June 24, 2019 at 7:00 am

  இன்றைய இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்று நீண்ட தாடி. ‘‘அழகுக்காக தாடிவைக்க விரும்பும் இளைஞர்கள், ஆரோக்கியத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். ஷேவிங் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுகிறார் அவர். […]

Leave a Reply