Aval Vikatan

அவள் விகடன்

  • நீங்களும் கண்டுபிடிப்பாளரே! - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்!
    on June 27, 2019 at 7:00 am

    ‘அம்மணியின் கைமணம் வேற யாருக்குமே வராது’ என உங்கள் சமையல் புகழப்படுகிறதா? உங்கள் சமையலில், அதன் சுவைக்காக எவருக்கும் தெரியாத நுட்பம் ஒன்றைக் கையாள்கிறீர்களா? சமையலைச் சட்டென முடிக்க உங்கள் வீட்டுச் சமையலறையில் புதிய வடிவமைப்பு ஏதேனும் செய்திருக்கிறீர்களா? […]

  • பியூட்டி வொர்க்‌ஷாப்
    on June 27, 2019 at 7:00 am

    மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராதிகா அளிக்கும் பயிற்சிகள் […]

  • மாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது! - ரச்னா ராவ்
    on June 27, 2019 at 7:00 am

    ``கும்பகோணம்தான் என் பூர்வீகம். கணவருடன் பெங்களூரில் வசிக்கிறேன். இந்தச் செயலியின் மூலம் உணவு பிரியர்களின் தேவையை அறிந்து, ஒவ்வொரு நாளும் நம்மால் செய்ய முடிந்த உணவைத் தயாரித்துக்கொடுப்பதில் எனக்கு மனநிறைவு கிடைக்கிறது. […]

  • பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
    on June 27, 2019 at 7:00 am

    புகழ்பெற்ற `ஃபோர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் டாப்-80 தொழிலதிபர் பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைத் தோற்றுவித்து அதன் தலைமை நிர்வாக இயக்குநராக வலம்வரும் 58 வயது ஜெயஸ்ரீ உள்ளல், இந்தப் பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் சொத்துகளின் மதிப்பு சுமார் 1.4 பில்லியன் டாலர். […]

  • வாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர்! - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்
    on June 27, 2019 at 7:00 am

    ``சென்னையில் படிப்பை முடித்து, அமெரிக்காவில் 10 ஆண்டுகள் பணியாற்றி னேன். பிறகு, சென்னையில் குடியேறினேன். 2001-ம் ஆண்டு கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதுக் குழந்தையைச் சந்தித்தேன். […]

  • நினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!
    on June 27, 2019 at 7:00 am

    எங்க பள்ளியில் ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஓர் ஊருக்குக் கூட்டிட்டுப் போவாங்க. சூப்பர் பிக்னிக் அது. அதேபோல `ஸ்போர்ட்ஸ் டே’ வருதுன்னா ஒரு வாரத்துக்கு முன்னாடியிருந்தே பாடம் நடத்த மாட்டாங்க. அந்த ஒரு வாரமும் களத்துல இறங்கி பிராக்டிஸ் பண்ணுவோம். […]

  • அம்மாக்கள் கவனத்துக்கு... பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்!
    on June 27, 2019 at 7:00 am

    பிரசவம் என்பது பெண்களுக்குப் பரசவமான, சிலிர்ப்பூட்டும் அனுபவம். அரிதாகச் சில பெண்களுக்கு அது திகிலூட்டும் அனுபவமாகவும் அமைவதுண்டு. […]

  • வாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்!
    on June 27, 2019 at 7:00 am

    மருத்துவம் என்பது சேவை, தொழிலல்ல. இந்த உண்மையை உணர்ந்து, அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் மருத்துவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்; மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களில் பெண்களும் உண்டு. வாழ்க்கையில், பல பிரச்னைகளுக்கு மத்தியில், மருத்துவ சேவையை ஆத்மார்த்தமாகச் செய்துவரும் மூன்று மருத்துவர்கள் இங்கே... […]

  • எதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர்! - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்
    on June 27, 2019 at 7:00 am

    ஆறு நாவல்கள், இரண்டு சுயசரிதைகள், 200 சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்றாலும், `ஷிர்லி ஜாக்சன் தெரியுமா?' என்று கேட்டால், `ஓ... `லாட்டரி' எழுதியவர்தானே... நன்றாகத் தெரியும்' என்று அவருடைய அந்த ஒரேயொரு சிறுகதையை நினைவுகூர்ந்து இன்னமும் நடுங்குபவர்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள். […]

  • பெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது!
    on June 27, 2019 at 7:00 am

    திருப்பூர் நகரம் எப்படி டி- ஷர்ட்டு களுக்குப் பிரபலமோ அதேபோல் ஹூப்ளி நகரம், தேசியக்கொடி தயாரிப்புக்கு! சென்னை கோட்டையிலிருந்து டெல்லி நாடாளுமன்றம் வரை பறக்கும் பிரமாண்ட தேசியக்கொடிகள் அனைத்தும் இங்கேதான் தயாராகின்றன. தேசியக்கொடி தயாரிப்பில் முற்றிலும் ஈடுபடுவது பெண்களே என்பதுதான் சுவாரஸ்யம்! […]

  • மனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்! - திருநங்கை ஷாக்‌ஷி
    on June 27, 2019 at 7:00 am

    ஆண் குரலிலும் பெண் குரலிலும் மாற்றி மாற்றிப் பாடி மாஸ் காட்டுகிறார், சிங்கப்பூரைச் சேர்ந்த திருநங்கை ஷாக்‌ஷி. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிங்கிங் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றிருப்பவரைச் சந்தித்தோம். […]

  • முகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்! - ரம்யா ஹரிதாஸ்
    on June 27, 2019 at 7:00 am

    கேரளாவிலிருந்து இம்முறை நாடாளுமன்றத்துக்குச் செல்லும் ஒரே பெண் எம்.பி, 48 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவிலிருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பட்டியலினப் பெண் எம்.பி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவிலிருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்லும் காங்கிரஸ் பெண் எம்.பி, 36 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த தொகுதியைக் கைப்பற்றியவர்... தனது ஒரே வெற்றியில் இத்தனை சாதனைகளையும் படைத்திருக்கிறார், ரம்யா ஹரிதாஸ்! […]

  • வாவ் டாக்டர்: அந்தக் குப்பை மேடு, நாய், பச்சிளம் குழந்தை...
    on June 27, 2019 at 7:00 am

    ‘`பெண் சிசுக்கொலை குறித்து நான் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டேன். அது பற்றி பிரசாரம் செய்தேன். அதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக நினைத்து, என்னை அரசுப் பணியிலிருந்து பலமுறை விடுவித்தது அரசாங்கம். […]

Leave a Reply