Aval Kitchen Vikatan

அவள் கிச்சன் விகடன்

  • வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்!
    on June 27, 2019 at 7:00 am

    வீட்டிலேயே பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்காத ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெசர்ட், சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள், மசாலா கிரேவி, தால், சாம்பார், இட்லி, சட்னி முதலியவற்றுக்கான மிக்ஸ்களைத் தயாரிக்க முடியுமா? […]

  • ஜூஸ், சாலட் & சூப்!
    on June 27, 2019 at 7:00 am

    ``நம் வீட்டுச் சமையலறையிலும் சாலட், ஜூஸ், சூப், சாண்ட்விச், ஸ்க்ராம்பிள் ஆகியவற்றை சில நிமிடங்களிலேயே தயாரித்து கோடைக்காலத்தைக் குதூகலமாக்கலாம். […]

  • தோசையம்மா தோசை!
    on June 27, 2019 at 7:00 am

    கர்நாடகாவிலிருந்து தண்ணீர் கொடுக்கிறார்களோ இல்லையோ, வாய்க்கு ருசியாக நல்ல டிபன் வகையறாக்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள் என்பதில், தமிழர்களாகிய நாம் திருப்திகொள்ளலாம். […]

  • சரித்திரமும் மேஜிக்கும்
    on June 27, 2019 at 7:00 am

    மாப்பிள்ளையை மயக்கும் செட்டிநாடு சிறப்பு உணவின் அட்டைப்படம் என்னையும் மயக்கிவிட்டது! […]

  • ஸ்பெஷல் பிஸ்கட்ஸ் & குக்கீஸ்
    on June 27, 2019 at 7:00 am

    பண்டைய பயணங்களின்போது நீண்ட காலத்துக்குக் கெட்டுப்போகாத வகையிலான ஓர் உணவுப் பொருளுக்கான தேவை ஏற்பட்டது. […]

  • ஆனி மாத பிரசாதங்கள்
    on June 27, 2019 at 7:00 am

    உத்தராயண காலத்தின் கடைசி மாதம் ஆனி. கடுமையான கோடைக்காலம் நீங்கிக் குளிர்த் தென்றல் வீசத் தொடங்கும் காலம். இதனால் இந்த மாதத்தில் சகல தெய்வங்களுக்கும் திருமஞ்சனம் செய்விப்பார்கள். […]

  • தேங்காய் எனும் திரவியம்!
    on June 27, 2019 at 7:00 am

    நம் வீட்டின் சமையலறை முதல் பூஜையறை வரை பெரும் மதிப்புடன் இடம்பெறுவது தேங்காய். இந்தியாவில் மட்டுமல்ல... உலகின் பல்வேறு பகுதிகளிலும் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. […]

  • நவதானிய நல்முத்துகள்!
    on June 27, 2019 at 7:00 am

    நெல், கோதுமை, பாசிப் பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை ஆகியவையே நவதானியங்கள். […]

Leave a Reply