Login

Lost your password?
Don't have an account? Sign Up

சீமான் எழுச்சியுரை – விழித்தெழு தமிழா! – அரசியல் கருத்தரங்கம் #VizhithezhuThamizha 13-03-2022 சென்னை

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

இணைந்து நடத்தும்

"விழித்தெழு தமிழா"

(அரசியல் கருத்தரங்கம்)

இடம்: ஸ்ரீ எஸ். ஏ. கே. ஜெய் மாருதி மகால்
முகலிவாக்கம் முதன்மை சாலை, மதனந்தபுரம், சென்னை

நாள்: 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை (காலை 10 மணிமுதல் மாலை 07 மணி வரை)

தலைமை:
அ.வியனரசு
தலைவர், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சி

———————————
காலை அமர்வு: (காலை 10 மணிமுதல் – பிற்பகல் 1 மணிவரை)
———————————
அருட்தந்தை மை.பா.சேசுராஜ்
தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் தேசிய கிறித்துவர் இயக்கம்

நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்

சோழன் மு.களஞ்சியம்
தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்

முனைவர் அருகோ
ஆசிரியர், "எழுகதிர்" திங்களிதழ்

———————————
மாலை அமர்வு (பிற்பகல் 2 மணி முதல் – மாலை 5 மணி வரை)
———————————
செ.முத்துப்பாண்டி
தலைவர், மருது மக்கள் இயக்கம்

அ.வினோத்
பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

பேரறிஞர் கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

கருத்துரை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

25 comments

  1. இடையர் குல மைந்தன்

    இந்த கருத்து அரங்கு பல மாவட்டங்களில்….

    அந்த அந்த மாவட்ட நிர்வாகிகள் மூலம்… மாவட்டம் தோறும் நடத்த வேண்டும்

  2. Baby Grace Grace

    ஆரியரிடமும் திராவிடரிடமும் சிக்குண்டு கிடக்கிறார்கள் அவர்களை எப்படியாவது வெளியகொண்டுவரனும் நன்றி

  3. bilora sathyanathan

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளின் வெற்றி ? உறுதியாக வெல்வோம் தமிழீழம் பெறுவோம் நம்பிக்கையுடன் களமாடுங்கள் உறவுகளே ???

  4. SBala Bala

    விழித்தெழு தமிழா அரசியல் கருத்தரங்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும்.
    நாம் தமிழர்?

    1. Raju Raju.a

      உள் கிராமத்துல குறிப்பா இராமநாதபுரம் விருதுநகர் சிவகங்கை மாவட்ட கிராமத்துல அங்க திமுக அதிமுக தவிர எந்த கட்சியும் தெரியல

  5. Midori Wasabe

    *CONGRATULATIONS NTK SEEMAN* The BEST POLITICAL KNOWLEDGEABLE And POLITICAL ORATOR IN INDIA* *1Os Of 1OOOS And 1OOOS And 1OOOS OF YOUTH Are JOINING NTK And SUPPORTING SEEMAN*
    *VOTE NTK SEEMAN FARMERS* SYMBOL*

  6. Baby Grace Grace

    நேற்று ஒரு காணொளி பார்த்தேன் அதில் ஒரு திராவிடர் நாங்கள் அதிகமாக இருக்கிறோம் . தமிழகம் இன்னொரு யாழ்பாணமாப்போகுதுன்னு பீலிக்ஸிடம் பேட்டியில் கூறுகிறார் என்ன செய்யப்போகிறோம்

    1. Padmanabhan Ayiramuthu

      இது வெத்து மிரட்டல். திராவிடமே வெளியேறு. நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.தமிழர் இன எழுச்சி பெற்று இனமானம் தன்மானம் காக்க ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து நமது வலிமையை காண்பிப்பது போதுமானது திராவிடம் இந்த மண்ணை விட்டு வெளியேறுவதற்கு .நாம் தமிழர் தம்பி தங்கைகளே உறுதியுடன் செயல் படுவோம் .வெற்றி உறுதி.
      நாம் தமிழர். நாமே தமிழர்.

  7. Raju Raju.a

    அருமையான பேச்சு 100/- உன்மை தமிழர்கள் சுதாரித்து கொள்ளுங்கள் ஓரே ஒரு வழி இருக்கிறது நாம் தமிழர் கட்சி ஃபண்ட் ஆரம்பிச்சு ஒவ்வொரு தமிழனும் டொனெசன் குடுத்து அடுத்த எலக்சன்ல இறங்கி அடிக்கிரோம் ஜெயிக்கிறோம் நம்பிக்கையோடு குடுக்கலாம் அதிகம் வேண்டாம் ஆளுக்கு 500 இல்லைன்னா 1000 போதும் இவ்வளவு நாள் ஓட்டுக்கு காசு வாங்குனோம் பாவத்த சேர்த்தோம் அனுபவிக்கிறோம் கடைசியா ஒரு பாவம் செய்வோம் நல்லதுக்காக செய்வோம் ஓட்டுக்கு பணம் குடுப்போம்.
    தமிழ் மொழிய காப்பாற்ற உலகின் பழமையான மொழி அந்த பெருமைய காப்போம் . ஹிந்தி காரன் அதிகமா இறங்கி ஓட்டு உரிமை வாங்கிட்டாங்க இனி அதிக நேரம் கிடையாது தமிழ் மக்கள் சுதாரித்து கொள்ளுங்கள் இந்த பதிவை கட்சி மேலிடம் பார்த்தால் நல்லது தப்பா இருந்தால் மண்ணிக்கவும் ஒன்னும் இல்லை நம்ம பனத்த குடுத்து நம்ம வீட்டுக்கே வந்துரும் 45 வயது மேல உள்ள ஆளுகதான் காச வாங்கி ஓட்டு போடுறாங்க உலகம் தெரியாம

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*