🔴நேரலை 24-03-2026 | குடியாத்தம் தொகுதி சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி | Seeman LIVE
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி 10 | 24-03-2026 | செவ்வாய் கிழமை அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முதற்கட்ட பரப்புரை இரண்டாம் நாள் பயணத் திட்டம்.
காலை 10.30 – 11.00 மணி – வாகனப் பரப்புரை – வேலூர்
காலை 11.30 – 12.00 மணி – வாகனப் பரப்புரை – குடியாத்தம்
நண்பகல் 12.30 – 01.00 மணி – வாகனப் பரப்புரை – ஆம்பூர்
மாலை 06.30 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – திருப்பத்தூர்
இரவு 08.30 – 09.30 மணி – பொதுக்கூட்டம். – ஊத்தங்கரை
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ஒரு நாளைக்கு ஒரு இட்லி சாப்பிட்டால்கூட நான் நா.த.க. தான் வாக்களிப்பேன்
இதை கேட்டதுக்கு அப்புறம் தமிழனுக்கு அறிவு வந்தால் நல்லது
குடியாத்தம் மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் …. அடுத்த தலைமுறைக்கு வாழ்வளியுங்கள் …..
2026 நாம் தமிழர்…..👏👍👌💪🏆🏆🏆
தமிழ் தேசியம் வெள்லும் வெண்றாக வேண்டும் தமிழ்
நாம் தமிழர் வெல்வோம் விவசாயி
எங்க அண்ணன் ❤
தமிழ் எழுத்துக்கள் 247,, தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க
வெற்றி நிச்சயம்
❤ நாம் தமிழர் 🐯
சீமான் ஐயா நீங்க முதலமைச்சர் ஆக வேண்டும் ஐயா தமிழ்நாடு ஜனங்கள் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் நன்றி வணக்கம் 😢😢😢😢
திராவிடர்களின் நோக்கம் இலவசத்தை கொடுத்து மக்களை அடிமையாக்குவது
நாம் தமிழர் ❤❤
Super anna
❤
Only NTK can save Tamil Nadu
அப்படியே அந்த பிஜேபி பத்தி கொஞ்சம் பேசணும் பார்க்கலாம் சீமான் உனக்கு அந்த தைரியம் கிடையாது
Dei pakuriya ilayada kili kilnu kilikuraru😂😂
Mudikittu poda, Stalinai mutalil pesa sollu BJP patri. Vellai kudai pudicha tirutta kuttam
சாப்பாடு kidaikkame sagaporom..bjp kjp nnu ponga upis
❤