சுதந்திரம் என்பது கொடியை மட்டும் வணங்குவதற்கல்ல! – ‘மரபின் மைந்தன்’ முத்தையா -நாளும் பல
Contact us to Add Your Business 'சுதந்திரம்' என்பது விடுமுறையில் மகிழ்வதற்கல்ல! வரலாற்றை நினைப்பதற்கு! கொடியை மட்டும் வணங்குவதற்கல்ல! கொள்கைகளையும் வணங்குவதற்கு! இனிப்புகளைப் பகிர்வதற்கல்ல! இதயங்களைப் பகிர்வதற்கு! சும்மா இருப்பதல்ல!

