Login

Lost your password?
Don't have an account? Sign Up

13-12-2025 | மாணவர் பாசறை மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி – சீமான் | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

  1. @Lingasekar-x9q

    நாம் தமிழர் வெல்லட்டும் நாம் தமிழர் யாவறிப்போம் தமிழ்நாடு தமிழருக்கு

  2. @NavaneethanJamesranjan

    இனி பொறுப்பாளர் தலைவர்களுக்கு மிகுந்த கவனம் எச்சரிக்கை தேவை…. 🎉

  3. @janakiabi6537

    நான் ஒரு திமுக குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் எப்பொழுதும் எங்கள் வீட்டில் கலைஞர் டிவி கலைஞர் நியூஸ் இது மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் கருணாநிதி தொலைக்காட்சியில் பேசும்போது எனது அப்பா பக்கத்தில் உட்கார்ந்து அவர் எப்படி பேசுகிறார் என்று பார் அப்படி எல்லாம் என்னை சொல்லுவார் நான் ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் போது தற்செயலாக சீமான் அண்ணனின் காணொளி பார்த்தேன் காக்கை குருவி வேப்பமரம் இவைகள் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார் ஒரு அரசியல்வாதி இதையெல்லாம் பேசுவாரா என்று அவருடைய காணொளி நிறைய தேடி தேடி பார்த்தேன் அன்றிலிருந்து இன்றுவரை நான் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே வாக்கு செலுத்துகிறேன் எனது அம்மாவையும் வாக்கு செலுத்த சொல்லி இருக்கிறேன்.

  4. @ArunSai-d4g

    தவேகவில் படித்தவரும் படிக்காதவரும் சரியான கருத்து செயல்பாடு உழைப்பு தெரியாத தாய் தகப்பன் பெரியவர்களை மதிக்காத தான்தோன்றித்தனமாக வாழ்கின்றனர் அறிவு திரை மோகம் போதையால் மழுகடிக்கபடுகிறது

  5. @rbrajarajan786

    தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் விடுதலை பெற்றுத்தரப் போகும்
    நாம் தமிழர் கட்சியின் அகில உலகத் தலைவர்,
    அனைத்து உயிர்களுக்குமான பாதுகாவலர்,
    மனித மாண்புமிக்க
    உயர்திரு செந்தமிழன் சீமான் ஐயா அவர்களின் தலைமையில்
    உருவாகி வரும் நாம் தமிழர் கட்சியின் அரசியல்

    👉 இது வெறும் அதிகார அரசியல் அல்ல…
    👉 இது ஒரு தலைமுறை மாற்றம்!
    👉 இது ஒரு இன எழுச்சி!
    👉 இது ஒரு தேச உணர்வு!

    இன்று தமிழ்நாடு
    வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது.
    ஆனால் அந்த வளர்ச்சி—

    ❓ யாருக்காக?
    ❓ யாரின் நலனுக்காக?
    ❓ யாரின் உரிமைகளை இழந்து?

    🔹 மாநில உரிமைகள் – எந்த சமரசமும் இன்றி முழுமையாக மீட்டெடுக்கப்பட வேண்டும்.
    🔹 மாநில வளர்ச்சி – மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
    🔹 வளர்ச்சி திட்டங்கள் – இயற்கையை சுரண்டாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.
    🔹 கனிம வளங்கள் – கொள்ளையர்களிடமிருந்து காக்கப்பட வேண்டும்.
    🔹 அந்நிய முதலீடு – தமிழனின் சுயமரியாதையை இழக்காமல் ஈர்க்கப்பட வேண்டும்.

    முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக
    தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும்
    திருட்டு திராவிட மாய கூட்டம் —

    ▪️ தமிழ் மக்களின் நலனைப் புறக்கணித்து,
    ▪️ தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து,
    ▪️ கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு,
    ▪️ தமிழனின் எதிர்காலத்தை அடகு வைத்து வருகிறது.

    தமிழர் அல்லாதோர்க்கு முக்கிய அமைச்சர்கள் பதவிகளை வழங்கி
    மக்களை ஏமாற்றுவது,
    நாட்டு நலனைவிட தங்கள் குடும்ப நலனையே முன்னிலைப்படுத்துவது,
    இலவச அரசியலால் மக்களை சோம்பேறிகளாகவும் வறுமையிலும் வைத்திருப்பது —
    இதுவே கடந்த 3/4 நூற்றாண்டுகளின் உண்மை!

    ❌ இந்த அரசியல் போதுமே…
    ❌ இந்த ஏமாற்று அரசியல் போதுமே…
    ❌ இந்த வாரிசு, ஊழல் அரசியல் போதுமே…

    🔔 தமிழ்நாட்டில் அரசியல் அடிப்படை மாற்றம் அவசியம்!
    🔔 ஊழலற்ற நிர்வாகம் கட்டாயம்!
    🔔 தமிழனுக்கான தமிழன் ஆட்சி தேவை!

    அந்த மாற்றத்திற்கான
    ஒரே நம்பிக்கை,
    ஒரே நேர்மையான குரல்,
    ஒரே துணிச்சலான தலைமையே —

    👉 உயர்திரு செந்தமிழன் சீமான் ஐயா அவர்கள் தலைமையிலான
    நாம் தமிழர் கட்சி!

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் மட்டுமே —

    ✔️ தமிழ்நாடு தன்னிறைவு பெறும்
    ✔️ தமிழன் தலைநிமிர்ந்து நிற்பான்
    ✔️ தமிழ்நாடு உண்மையான வளர்ச்சி பாதையில் செல்லும்

    🛑 இது கட்சி அழைப்பு அல்ல…
    🔥 இது ஒரு காலத்தின் கட்டளை!
    🌱 இது ஒரு எதிர்காலத்தின் அவசியம்!

    தமிழ்நாடு காப்போம்!
    தமிழன் ஆட்சி அமைப்போம்!
    மண்ணின் மைந்தர்கள் ஆகிய நாம் தமிழர் ஆட்சி தமிழ் நாட்டிற்கு கண்டிப்பாக வேண்டும்!

  6. @JJo-r9r5i

    கிராமப்புரங்களில் இ்ன்னும் அதிகமான வீளிப்புணர்வு தேவய் படிப்அரிவு இருந்தும் அறசிலைப்பிறி தெரியாமல் ஏர் எதய் செய்வார் என்ற முன்னோக்கு அரிவு இல்லாமல் நிரய்ய பேர் இருக்காங்க அவங்க ஓட்டு முக்கியம் அதனால் இன்னும் அதிகமாக விளிப்புணர்வு தேவய் கிராமப்புரங்களில் நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*