🔴HD ; 11-09-2025 | ‘எது நமக்கான அரசியல்?’ | இஸ்லாமிய உறவுகளின் கேள்விகளுக்கு , சீமான் கருத்துரை!
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணனுக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நாம் தமிழர்
இவ்வளவு அறிவாற்றல் படைத்த இந்தியாவிலேயே ஒரு தலைவன் என்றால் அது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மட்டுமே ❤️❤️❤️
ஆவேசமாக பேசி இளைஞர்கள் அறிவு/ வரலாறு அனைற்றையும் திருடும் திருடன் சீமான்.
1. படிப்பு வந்தா படி, இல்லாட்டி போ, நான் மகனை பள்ளி கூட்டத்தில் சேர்க்கல. இப்ப அவர் பிள்ளைகள் விடயம் நாடே அறியும்.
2. அன்று “இலை மலர்ந்தால் ஈழும் மலரும்”, இப்ப ஜெயா, MGR எல்லோரும் ஊழில்வாதிகள், திருடர்கள்.
3. “MGR இனத்துரோகி, தாய் குடியை கயவர்கள் ஆக்கியது. ஏரி/ குளங்களை தனியாருக்கு கொடுத்தார்”
இப்ப ” MGR இன் தியாகி”
3+ . அன்று “சசிகலாவை வீட்டுக்குள் வைத்திருந்ததே திருடத்தான்”. இப்ப ” ஜெயலலிதா ஆளுமையாக இருந்துக்கு அடித்தளம் சசிகலா அம்மா, அவர் குடும்பத்தில் நானும் ஒருவர்”.
4. ஓமந்தூர் ராமசாமி மகனுக்கு இருவு 12மணிக்கி 18 வயது ஆகிறது, 1/2 டிக்கெட்டை TDR கூப்பிட்டு முழு டிக்கெட்டாய் மாற்றினார், ஆனால் உண்மையில் ஓமந்தூரார் மகன் 12வயதில் இறந்து விட்டார்.
5. அமரர் காமராஜர் இறப்புக்கு அதிகமாய் அழுதது அமர். அண்ணா. 6வருடத்துக்கு முன்பே அண்ணா இறந்து விட்டார்.
6. அன்று “மயிலுக்கு குளிரும் என்று போர்வை போர்த்தியலால் பேகன் வள்ளல் ” இப்ப ” மயிலுக்கு போர்வை போர்த்தியது பைத்தியக்கார செயல்”.
7. காமராஜர் பள்ளியில் அப்துல் கலாம் படித்தார், உண்மையில் காமராஜர் அதிகாரத்துக்கு வர முன்னரே கலாம் பள்ளிப்படிப்பை முடித்து விட்டார்.
8. தலைவர் (அமரர்.பிரபா) என்னிடம் சொன்னார் ” பெரியார், அண்ணா பேச்சை கேட்டு வளர்ந்த நாங்கள், அவர்கள் அடிச்சுவடில் போராளிகளாக மாறி உள்ளோம். ” இப்ப “அங்க எங்க பெரியார் படம் இருந்தது? தலைவர் பெரியார் பற்றி பேசியதே இல்லை”.
9. ஈழ பெண்ணை/ விதவையை தான் திருமணம் செய்வேன். நடந்த ஊர் அறியும்.. . பட்டியல் போட்டல் அது 100தாண்டும்
உண்மை❤ சகோ
தாய்புலி 🎉🎉🎉
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்
நாம் தமிழர்❤❤❤
ஐயா இஸ்லாமிய சொந்தங்களே இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள் அசராமல் பதில் சொல்கிறார் சீமான் அவர்கள் 💪💪💪 ஆனால் இதில் ஒரு கேள்வியாவது திராவிட பண்ணிகளிடம் கேட்டதுண்டா அனால் எளிய மகன் சீமான் என்பதால் அவனை நம்ம மறுக்கிறது இந்த சமூகம்
இலக்கு ஒன்று தான் தமிழ்
இனத்தின் விடுதலை❤❤❤
எனக்கு ஒரு வருத்தம். இன்னும் அண்ணன் பேசினால் நாள் பொழுதும் பார்த்துட்டே இருப்பேன். உடனே முடிந்து விட்டது போல . 2 மணி நேரம் பேசியும் . இன்னும் இன்னும் எதிர் பார்க்க வைக்கும் அண்ணன் வார்த்தைகள் . நாம் தமிழர்.
Super super
நாம் தமிழர்கள் ❤❤❤
வணக்கம்!
கேள்விகளால் வேள்வியைத்தொடர்ந்து நடத்திவரும் என் உடன்பிறந்தான் சீமானுக்கு என் அன்பு வணக்கமும்,வாழ்த்துக்களும் உரித்தாகுக.
வாழ்க தமிழ்!வென்றே தீரனும் தமிழ்த்தேசியம்!
💪💪💪💪🔥🔥🔥🔥🔥🫂🫂🫂🫂
ஓராயிரம் விஜய் வந்தாலும் அண்ணன் சீமானை சமாளிக்க முடியாது…. அதுதாண்டா நம்ம அண்ணன்
100%:உண்மை❤
bro pathi peru mattum solli vittutta
Muzhusa orairam vijaya lakshminu sollunga… 😃 vijai ❤️ … 🦁da
@@maninatesan745நானும் விஜயின் தீவிர ரசிகன் தான்
அண்ணன் மிகச் சிறப்பாக அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறார் தயவு செய்து நம் இஸ்லாமிய உறவுகள் அண்ணனை ஆதரித்த ஆட்சி அரியணையில் ஏற வைக்க வேண்டும் இஸ்லாமிய ஓட்டு கொத்தா க திமுகவுக்கு போவதால் தான் திமுக வெற்றி பெறுகிறது இனி திமுகவை ஒழிப்பது என்பது இஸ்லாமியர்களின் கடமையாக இருக்க வேண்டும்
, ❤❤❤❤❤❤இப்பேர்ப்பட்ட, புத்திசாலி, வீர, வேங்கை, தமிழ் ,புலிதான் ,தமிழ் நாட்டை, தமிழ் மண்ணை தமிழ், மக்களின், உரிமைகளை, மீட்க, சிறந்த, வீரத் தமிழன், சீமான், மட்டும்தான், ஏமாந்தது போதும்,விழித்து,எழுந்து,,திரண்டு வாருங்கள், தமிழ் இனமே ,❤❤❤❤❤❤😂
அரசியல் ஞானி அண்ணன் சீமான் 💪
சகலதும் அறிந்திள்ள சகலகலா வல்லவன்.சீமானின் பேச்சுக்கு நிரானவர்களை நான் கண்டதில்லை.
Naam thamizhayar
எங்கள் உயிர் அண்ணன் சீமான் வாழ்க 🙏
மாபெரும் தமிழ் தேசிய தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅 madurai வடக்கு
அண்ணன் சீமான் சொல்வது தான் சரி சீமான் ஒரு அரசியல் ஆசான் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள் அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤❤❤❤
Next cm seeman
இன்ஷா அல்லாஹ் ❤ இம்முறை அண்ணன் சீமான் தான் ❤ 2026 முதலமைச்சர் 🎉