🔴சீமான் செய்தியாளர் சந்திப்பு | 18-09-2025 தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் | Seeman Pressmeet
Contact us to Add Your Business
சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்டாசி 02 (18-09-2025) அன்று சென்னை கிண்டியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தாவின் பெரும்புகழைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ஆகச்சிறந்த பதிவு❤❤
அண்ணன் சீமானை போன்ற மனிதன் தமிழக அரசியலில் வரலாற்றில் பிறக்கப்போவாதில்லை அவர் தோற்பது ஒட்டு மொத்த தமிழர்கள் தோற்பதற்கு சமம் எப்படியாவது அவர வெற்றி பெற செய்து சட்டமன்றதிற்கு அனுப்ப நாம் தமிழர் சொந்தங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்
புரட்சி பயணம்…
❤
எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்கம்
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
kadhai sollum maama seeman maama
@@jagjeetsinghmakkad5506sari ni pothitu kelambu
அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள். நாம் தமிழர்
நாம் தமிழராக ஒன்றிணைய அண்ணன் சீமானின் அரியணை விரைவில் 💪🙏💪
நாம் தமிழரில் மானமுள்ள தமிழர்கள் இணைய வேண்டும்
naan maanamulla thamizhacchi….ANNAN SEEMAN AVARHALAI EDHIRKKIREIN, KAARANAM..ONLY TALK…NO GOOD DEEDS
✊✊ புரட்சி வாழ்த்துகள்
பெரியவர் இரட்டைமலை சீனிவாசன் புகழ் ஓங்குக.❤🎉🎉🎉
என் ஓட்டு நாம் தமிழருக்கே
நாம் தமிழர் சொந்தங்களே வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கொள்கையை மக்களிடம் எடுத்து சொல்லி அண்ணன் சீமான் மற்றும் அவர் நிறுத்துகிற வேட்பாளர்களை வெற்றி பெற செய்து சட்டமன்றதிற்கு அனுப்புவோம் என்று உறுதி எடுப்போம்
✊✊ தமிழனையே என்றும் ஆளவைப்போம்
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் அவர்கள்
✊✊ இனம் ஒன்றாவோம்
👌👌👌
👌👌👌👌👌
💪💪💪💪💪💪
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👍👍👍👍👍👍👍👍👍
✊✊ இலக்கை வென்றாவோம்
✊✊ சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்
நாம் தமிழர்❤❤❤