🔴ஆவணப்படம் திரையிடல் | 14-09-2025 கோவை | நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்
நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



விஜய் கட்சியில் பயணித்தேன் இன்று முதல் சீமான் அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நாம் தமிழர் வாழ்க சீமான்❤
Nanri.thambiku
அண்ணன் சீமான் சொல்வதை கேட்காமல் கூட போங்கள் இதை பார்த்தாவது நம்ம சும்மா இருக்கலாமா தமிழர்களே
இதெற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் தமிழர் ஆட்சி அமைவது தான்.
ஆவணப்படம் அருமையாக வடிவமைத்த சகோதரர்களுக்கும் அண்ணன் சீமானுக்கும் என் மணம் நிறைந்த நன்றிகள்
35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் தலா 5 ஓட்டுகள் சேகரிக்க முடியும் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு நாம் தமிழர் கட்சி ஆட்சி தான் 👍👍💪💪🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
இதனை திருப்பூர் இதே போல் வாகன பரப்ப வேண்டும் புரட்சி உருவாக்கும் ❤
ஆவனபடம் விலிப்புனர்வு திரை அருமை.
சீமான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் போது முதல்வர் நாற்காலி பெருமை கொள்ளும்
வாழ்த்துக்கள் சீமான் அண்ணா அருமையான காணொளி இதை என் தாய் தமிழ் உறவுகள் பார்த்து இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் நாம் தமிழர்
Seeman one and only true leader for Tamils
மிக சரியாக சொன்னீர்கள் 😢
தற்குறி விஜயின் அணில் கூட்டமே …. அரசியல் என்பது என்ன என்று NTK வை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் 🐿️🐿️🐿️🐿️
உண்மை அண்ணா
ஊழல் மிக்க திமுக அதிமுக மீண்டும் மீண்டும் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தால் இதை தடுக்க முடியாது. நாம் தமிழர் கட்சியே ஒரே தீர்வு.
Supar anan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Ntk
தமிழ்நாட்டு மக்கள் இதை பார்த்தால் எப்போதும் நாம் தமிழருக்கு ஓட்டளித்து விடுவார்கள். ஆனால் பார்க்க வைக்க வேண்டுமே?
Excellent
Wishing all the very best
இந்த வீடியோ அனைத்து மேடைகளிலும் காட்டணும் ❤❤❤❤❤
சிறப்பு❤