வாங்குற சம்பளமெல்லாம் ஆஸ்பத்திரிக்கே போய்டுது..! NTK Election Ads | Seeman 2026 | விவசாயி
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நா த க ❤❤
💪💪💪வணக்கம்
நாம் தமிழர் 💪🏽
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
சீமான் 🔥❤️🙏
Super da amma 🎉🎉🎉🎉🎉❤❤❤❤NTK
ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே… ஒன்னு திராவிடம் இன்னொன்னு தமிழ் தேசியம்…❤❤❤
Super ma Thangam 🎉🎉🎉
Ntk
👍💯💯💯💪🏾💪🏾
சீமான் அவர்களுக்கு வணக்கம் . 2026 சட்டமன்ற தேர்தல் வருவதால் திமுக திடீரென பல திட்டங்களை அறிவித்து வருகிறது திட்டத்தின் அரசு நிகழ்ச்சியோ அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சியை திமுக பிரச்சார கூட்டத்திற்காக மாநகராட்சி நகராட்சி தூய்மை பணியாளர் ஒப்பந்த ஊழியர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்கிறார்கள் அப்படியே வராத பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள்.
இவர்களை திமுகவிற்கு கூட்டம் காட்டுவதற்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்கிறார்கள் குறைந்தது 100 லிருந்து 300 கிலோ மீட்டர் வரை பயணிக்கிறார்கள்.
இரண்டு மூன்று நாட்களில் நடக்கக்கூடிய ஒன்றை உதாரணமாக சொல்கிறேன்
தாம்பரம் மாநகராட்சி இருந்து தூய்மை பணியாளர் ஒப்பந்த ஊழியர்களை டாட்டா ஏசி மூலம் விழுப்புரம் கொண்டு செல்ல போகிறார்கள். அங்கு கூட்டம் காட்டுவதற்காக. இனிய வட மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சி ஏற்பட்டாலும் வட மாவட்டங்களை சுற்றியுள்ள அரசு ஒப்பந்த ஊழியர்களை அதுவும் கடைசி நிலை ஊழியர்களை கட்டாயப்படுத்தி மன அழுத்தத்திற்கு உட்பட்டு அழைத்து செல்கிறார்கள் அவர்கள் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை இதை நீங்களே வெளிக்கொண்டு வரவேண்டும் இதனை நீங்களே தடுக்க வேண்டும்
Super sister ❤️❤️❤️❤️❤️
🔥🔥🔥🔥🔥💪🏻💪🏻💪🏻❤
🔥💪💪💪
SUpER NTK
NTK 🎉❤🎉
😂😂🤡🤡🤡🤡
நாம் தமிழர் 💪🏻🙋🏻♀️