தமிழரின வரலாற்றில் பெரும் மாறுதல்; ஒரு மாபெரும் புரட்சி! – மக்களின் மாநாடு குறித்து சீமான்
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
21.02.2026 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் பேரெழுச்சியாக எமது இனச்சொந்தங்கள் கூடியிருந்தீர்கள். இது ‘நம் இனத்தின் திருவிழா, எல்லோரும் கூடுவோம், தமிழ்ப்பேரினப் பெருவிழா வென்று வாகை சூடுவோம், குடும்பம் குடும்பமாய் கூடுவோம், கொடிய அரசியலை மூடுவோம்’ என்று உங்கள் பிள்ளைகள் அழைத்த அந்த அன்பு அழைப்பை ஏற்று உலகெங்கும் இருக்கின்ற பல்வேறு நாடுகளிலிருந்து எனது அன்புச்சொந்தங்கள் அந்த மாநாட்டிற்கு வந்து பங்கேற்றீர்கள்.
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலிருந்தும் பேரெழுச்சியாக எமது இனச் சொந்தங்கள், இந்த எளிய பிள்ளைகளின் கொள்கையை, அவர்கள் முன்வைக்கிற அரசியலைப் புரிந்துகொண்டு பேரெழுச்சியாகக் கூடியிருந்தீர்கள். இது தமிழரின வரலாற்றில் பெரும் மாறுதல்; ஒரு மாபெரும் புரட்சி! அதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் என்னுடைய நிறைந்த அன்பும் மகிழ்ச்சியும்; அங்கே நீங்கள் குடும்பம் குடும்பமாக வந்ததைப் பார்த்து, நான் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கும் பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அந்த மாநாடு தந்தது.
பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்.
நம்முடைய பணி தொடரட்டும். இது ஒரு தொடக்கம்தான், களத்திலே வென்று முடிப்பதில்தான் நமது இலக்கு இருக்கின்றது. எல்லோரும் ஈடுபாட்டோடு அரும்பாடாற்றி நாம் வெற்றியைத் தொடுவோம். எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்துதான் இருக்கிறது, அது சாதனை. அந்த சாதனைதான் வெற்றி. எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே வழிதான் இருக்கிறது, கடுமையான உழைப்பு. அந்த உழைப்பைக் கொடுத்து நமது வெற்றியை அடைவோம்.
நம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்!
புரட்சி எப்போதும் வெல்லும், நம் வெற்றி அதைச் சொல்லும்!
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
எல்லோருக்கும் என்னுடைய அன்பும், வணக்கமும், நன்றியும்!
நாம் தமிழர்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



மாநாட்டைப் பார்த்து மெய் சிலிர்த்துவிட்டேன் அண்ணன் சீமான் 🌾🐯💪🫂
டேய் புழுவி தள்ளதா டா டேய் வந்ததே 40ஆயுரம் பேரு தான் 😂😂😂.. இது dmk காரன் போடற கூடாத விட கம்மி
❤❤❤❤❤💪💪💪🐅
❤
Super sir 🙏🙏🙏🙏
உன்னை நினைத்து நான் மிக்க பெருமை கொள்கிறேன் அண்ணா❤❤
என் அன்பு அண்ணன் ❤❤❤
💪💪💪💪💪💪💪🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
என் அண்ணன் ❤❤❤❤
It’s just a beginning 🎉
மிக்க மகிழ்ச்சி அண்ணா
சிறப்பு
நன்றி அண்ணா
Mass 🎏🎏🎏🎏🎏🐅🐅🐅🏹🏹🏹
Seeman❤❤❤
🎉🎉🎉நன்றி அண்ணா🎉🎉🎉
NTK ❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ntk seeman anna cm ❤🔥🔥💪
2026 படைப்போம் வரலாறு மிக்க மகிழ்ச்சி அண்ணா
தமிழ்த்தாய் வாழ்க..
தலைவர் பிரபாகரன் வாழ்க…
நாம் தமிழர்…🔥🔥🔥