இப்பொழுது உள்ள தலைமுறைகள் அன்றாடம் குடலை சுத்தம் செய்ய பிரவுனி கேக் ஐஸ் கேக் இன்னும் பல ரசாயனக் கேக்குகளை எடுத்துக் கொள்கிறார்கள் அவர்கள் உயிரையும் சேர்த்து சுத்தம் செய்ய நாகரிகம் மாறிவிட்டது மனித இனம் அழிந்து கொண்டே வருகிறது இதற்கு மனிதன் தான் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஃபேஷன் உன்னை அழித்துவிட்டு போய்விடும்
சிறப்பு
Superb.
வருடம் இரண்டு முறை வயிறு சுத்தம்
மாதம் இரண்டு முறை இல்லற வாழ்க்கை
வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல்
நூறு ஆண்டு காலம் வாழ நம்
முன்னோர்கள் வாழ்வியல்
❤❤❤❤❤❤❤❤❤️
👌👌👌👌👌👌👌
இப்பொழுது உள்ள தலைமுறைகள் அன்றாடம் குடலை சுத்தம் செய்ய பிரவுனி கேக் ஐஸ் கேக் இன்னும் பல ரசாயனக் கேக்குகளை எடுத்துக் கொள்கிறார்கள் அவர்கள் உயிரையும் சேர்த்து சுத்தம் செய்ய நாகரிகம் மாறிவிட்டது மனித இனம் அழிந்து கொண்டே வருகிறது இதற்கு மனிதன் தான் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஃபேஷன் உன்னை அழித்துவிட்டு போய்விடும்
👌👌👌👌
அடுத்த சிவராமன்