|
Written by Administrator
|
|
திண்டுக்கல் மாவட்டம் [Dindigul District], 1985-ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டம் பூட்டு தாயாரிப்பில் மிகவும் பெயர் பெற்றதாகும். இம்மாவட்டத்தில், தோல் பதனிடும் தொழில்சாலைகள் அதிகம் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு [Dindigul District], வடக்கில் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டமும், கிழக்கில் திருச்சி மாவட்டமும், தென்கிழக்கு மற்றும் தெற்கில் மதுரை மற்றும் தேனி மாவட்டமும், மேற்கில் திருப்பூர் மாவட்டமும் கேரளா மாநிலமும் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் [Dindigul District], 8 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுளது. அவையாவன :
* Athoor - ஆத்தூர் * Dindigul - திண்டுக்கல் * Kodaikanal - கொடைக்கானல் * Nattam - நத்தம் * Nilakkottai - நிலக்கோட்டை * Oddanchatram - ஒட்டன்சத்திரம் * Palani - பழனி * Vedasandur - வெடச்சந்தூர்
இதில் பழநி மற்றும் கெடைக்கானல் தாலூக்காகள், மிகவும் பிரபலமான சுற்றுள்ளாதாளங்கள் ஆகும். இவ்விரு தாலூக்காகளும், தமிழகத்தின் மற்ற பகுதிகளை பார்க்கிலும், மிகவும் குளிர்ச்சியான இடமாகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் [Dindigul District], எண்ணற்ற அருவிகளும், அணைகளும் உள்ளது. அவற்றில் சில
* அஞ்சு வீடு * பாமன் அருவி * கும்பக்கரை அருவி * குதிரையார் அருவி * நெப்டியூன் அருவி * பூம்பாறை அருவி * சில்வர் கெஸ்கெடு * ஸ்னேக் பால்ஸ்
அணைகள்
* தர்மப்பட்டி அணை * காமராஜர் அணை * மஞ்ஜ்லர் அணை * பன்னப்பட்டி அணை * பேரணை * குறத்தியார் அணை
|
|
Read more...
|